×

அலிஃப் லாம் றா. (நபியே! இது) வேத நூல். இதை நாமே உம்மீது இறக்கியிருக்கிறோம். (இதன் 14:1 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:1) ayat 1 in Tamil

14:1 Surah Ibrahim ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 1 - إبراهِيم - Page - Juz 13

﴿الٓرۚ كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ لِتُخۡرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِ رَبِّهِمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ﴾
[إبراهِيم: 1]

அலிஃப் லாம் றா. (நபியே! இது) வேத நூல். இதை நாமே உம்மீது இறக்கியிருக்கிறோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்கள் இறைவனின் கட்டளைப்படி இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வருவீராக! (அந்த ஒளியோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய) அனைவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும்

❮ Previous Next ❯

ترجمة: الر كتاب أنـزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم, باللغة التاميلية

﴿الر كتاب أنـزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم﴾ [إبراهِيم: 1]

Abdulhameed Baqavi
Alihp lam ra. (Napiye! Itu) veta nul. Itai name um'mitu irakkiyirukkirom. (Itan mulam) manitarkalai avarkal iraivanin kattalaippati irulkaliliruntu veliyerri oliyin pakkam nir kontu varuviraka! (Anta oliyo) mikka pukalukkuriya (allahvakiya) anaivaraiyum mikaittavanin nerana valiyakum
Abdulhameed Baqavi
Aliḥp lām ṟā. (Napiyē! Itu) vēta nūl. Itai nāmē um'mītu iṟakkiyirukkiṟōm. (Itaṉ mūlam) maṉitarkaḷai avarkaḷ iṟaivaṉiṉ kaṭṭaḷaippaṭi iruḷkaḷiliruntu veḷiyēṟṟi oḷiyiṉ pakkam nīr koṇṭu varuvīrāka! (Anta oḷiyō) mikka pukaḻukkuriya (allāhvākiya) aṉaivaraiyum mikaittavaṉiṉ nērāṉa vaḻiyākum
Jan Turst Foundation
alihp, lam, ra. (Napiye! Itu) vetamakum; manitarkalai avarkalutaiya iraivanin anumatiyaik kontu irulkaliliruntu veliyerrip pirakacattin pal nir kontuvaruvatarkaka i(v vetat)tai name um'mitu irakkiyirukkinrom; pukalukkuriyavanum, vallamai mikkonumakiya (allahvin) pataiyil (avarkalai nir kontuvaruviraka)
Jan Turst Foundation
aliḥp, lām, ṟā. (Napiyē! Itu) vētamākum; maṉitarkaḷai avarkaḷuṭaiya iṟaivaṉiṉ aṉumatiyaik koṇṭu iruḷkaḷiliruntu veḷiyēṟṟip pirakācattiṉ pāl nīr koṇṭuvaruvataṟkāka i(v vētat)tai nāmē um'mītu iṟakkiyirukkiṉṟōm; pukaḻukkuriyavaṉum, vallamai mikkōṉumākiya (allāhviṉ) pātaiyil (avarkaḷai nīr koṇṭuvaruvīrāka)
Jan Turst Foundation
அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek