×

அந்த அல்லாஹ் (எத்தகையவனென்றால்) வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவையே! ஆகவே, (இதை) நிராகரிப்பவர்களுக்கு 14:2 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:2) ayat 2 in Tamil

14:2 Surah Ibrahim ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 2 - إبراهِيم - Page - Juz 13

﴿ٱللَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَوَيۡلٞ لِّلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٖ شَدِيدٍ ﴾
[إبراهِيم: 2]

அந்த அல்லாஹ் (எத்தகையவனென்றால்) வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவையே! ஆகவே, (இதை) நிராகரிப்பவர்களுக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்குப்) பெரும்கேடுதான்

❮ Previous Next ❯

ترجمة: الله الذي له ما في السموات وما في الأرض وويل للكافرين من, باللغة التاميلية

﴿الله الذي له ما في السموات وما في الأرض وويل للكافرين من﴾ [إبراهِيم: 2]

Abdulhameed Baqavi
anta allah (ettakaiyavanenral) vanankalilum pumiyilum iruppavai anaittum avanukkuc contamanavaiye! Akave, (itai) nirakarippavarkalukku vantataiyum katinamana vetanaiyin karanamaka (avarkalukkup) perumketutan
Abdulhameed Baqavi
anta allāh (ettakaiyavaṉeṉṟāl) vāṉaṅkaḷilum pūmiyilum iruppavai aṉaittum avaṉukkuc contamāṉavaiyē! Ākavē, (itai) nirākarippavarkaḷukku vantaṭaiyum kaṭiṉamāṉa vētaṉaiyiṉ kāraṇamāka (avarkaḷukkup) perumkēṭutāṉ
Jan Turst Foundation
allah ettakaiyavan enral vanankalil ullavaiyum, pumiyil ullavaiyum avanukke contamakum; innum (itai) nirakaripporukkuk katinamana vetanaiyinal perunketutan
Jan Turst Foundation
allāh ettakaiyavaṉ eṉṟāl vāṉaṅkaḷil uḷḷavaiyum, pūmiyil uḷḷavaiyum avaṉukkē contāmākum; iṉṉum (itai) nirākarippōrukkuk kaṭiṉamāṉa vētaṉaiyiṉāl peruṅkēṭutāṉ
Jan Turst Foundation
அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தாமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek