×

என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என் 14:40 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:40) ayat 40 in Tamil

14:40 Surah Ibrahim ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 40 - إبراهِيم - Page - Juz 13

﴿رَبِّ ٱجۡعَلۡنِي مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِيۚ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَآءِ ﴾
[إبراهِيم: 40]

என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக

❮ Previous Next ❯

ترجمة: رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء, باللغة التاميلية

﴿رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء﴾ [إبراهِيم: 40]

Abdulhameed Baqavi
en iraivane! Ennaiyum, en cantatikalaiyum (unnait) tolutu varupavarkalaka akkivai. Enkal iraivane! En pirarttanaiyai ankikarittuk kolvayaka
Abdulhameed Baqavi
eṉ iṟaivaṉē! Eṉṉaiyum, eṉ cantatikaḷaiyum (uṉṉait) toḻutu varupavarkaḷāka ākkivai. Eṅkaḷ iṟaivaṉē! Eṉ pirārttaṉaiyai aṅkīkarittuk koḷvāyāka
Jan Turst Foundation
(en) iraivane! Tolukaiyai nilainiruttuvoraka ennaiyum, ennutaiya cantatiyilulloraiyum akkuvayaka! Enkal iraivane! Ennutaiya pirarttanaiyaiyum erruk kolvayaka
Jan Turst Foundation
(eṉ) iṟaivaṉē! Toḻukaiyai nilainiṟuttuvōrāka eṉṉaiyum, eṉṉuṭaiya cantatiyiluḷḷōraiyum ākkuvāyāka! Eṅkaḷ iṟaivaṉē! Eṉṉuṭaiya pirārttaṉaiyaiyum ēṟṟuk koḷvāyāka
Jan Turst Foundation
(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek