×

எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்கு நிறைவேறுகின்ற (மறுமை) 14:41 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:41) ayat 41 in Tamil

14:41 Surah Ibrahim ayat 41 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 41 - إبراهِيم - Page - Juz 13

﴿رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ﴾
[إبراهِيم: 41]

எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்கு நிறைவேறுகின்ற (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!'' (என்று பிரார்த்தித்தார்)

❮ Previous Next ❯

ترجمة: ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب, باللغة التاميلية

﴿ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب﴾ [إبراهِيم: 41]

Abdulhameed Baqavi
enkal iraivane! Enakkum, en tay tantaikkum, marra nampikkaiyalarkalukkum kelvi kanakku niraiverukinra (marumai) nalil mannippalippayaka!'' (Enru pirarttittar)
Abdulhameed Baqavi
eṅkaḷ iṟaivaṉē! Eṉakkum, eṉ tāy tantaikkum, maṟṟa nampikkaiyāḷarkaḷukkum kēḷvi kaṇakku niṟaivēṟukiṉṟa (maṟumai) nāḷil maṉṉippaḷippāyāka!'' (Eṉṟu pirārttittār)
Jan Turst Foundation
enkal iraiva! Ennaiyum, en perrorkalaiyum, muhminkalaiyum kelvi kanakkuk ketkum (marumai) nalil mannippayaka" (enru pirarttittar)
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivā! Eṉṉaiyum, eṉ peṟṟōrkaḷaiyum, muḥmiṉkaḷaiyum kēḷvi kaṇakkuk kēṭkum (maṟumai) nāḷil maṉṉippāyāka" (eṉṟu pirārttittār)
Jan Turst Foundation
எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" (என்று பிரார்த்தித்தார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek