×

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியது; அவன்தான் இவ்வயோதிக (கால)த்தில் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக 14:39 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:39) ayat 39 in Tamil

14:39 Surah Ibrahim ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 39 - إبراهِيم - Page - Juz 13

﴿ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي وَهَبَ لِي عَلَى ٱلۡكِبَرِ إِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَۚ إِنَّ رَبِّي لَسَمِيعُ ٱلدُّعَآءِ ﴾
[إبراهِيم: 39]

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியது; அவன்தான் இவ்வயோதிக (கால)த்தில் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع, باللغة التاميلية

﴿الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع﴾ [إبراهِيم: 39]

Abdulhameed Baqavi
ellap pukalum allahvukkuriyatu; avantan ivvayotika (kala)ttil ismayilaiyum is'hakkaiyum enakku(c cantatikalaka) alittan. Niccayamaka en iraivan pirarttanaikalai (karunaiyutan) ceviyurupavan avan
Abdulhameed Baqavi
ellāp pukaḻum allāhvukkuriyatu; avaṉtāṉ ivvayōtika (kāla)ttil ismāyīlaiyum is'hākkaiyum eṉakku(c cantatikaḷāka) aḷittāṉ. Niccayamāka eṉ iṟaivaṉ pirārttaṉaikaḷai (karuṇaiyuṭaṉ) ceviyuṟupavaṉ āvāṉ
Jan Turst Foundation
ellap pukalum allahvukke uriyatu avane (ennutaiya) mutumaiyil ismayilaiyum, is'hakkaiyum (putalvarkalaka) enakku alittan; niccayamaka en iraivan pirarttanaiyaik ketpavan
Jan Turst Foundation
ellāp pukaḻum allāhvukkē uriyatu avaṉē (eṉṉuṭaiya) mutumaiyil ismāyīlaiyum, is'hākkaiyum (putalvarkaḷāka) eṉakku aḷittāṉ; niccayamāka eṉ iṟaivaṉ pirārttaṉaiyaik kēṭpavaṉ
Jan Turst Foundation
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek