×

(அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்திவிட்டோம் 15:12 Tamil translation

Quran infoTamilSurah Al-hijr ⮕ (15:12) ayat 12 in Tamil

15:12 Surah Al-hijr ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hijr ayat 12 - الحِجر - Page - Juz 14

﴿كَذَٰلِكَ نَسۡلُكُهُۥ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ ﴾
[الحِجر: 12]

(அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்திவிட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: كذلك نسلكه في قلوب المجرمين, باللغة التاميلية

﴿كذلك نسلكه في قلوب المجرمين﴾ [الحِجر: 12]

Abdulhameed Baqavi
(avarkal ullankalilirunta) nirakarippaip polave ikkurravalikalin ullankalilum (nirakarippaip) pukuttivittom
Abdulhameed Baqavi
(avarkaḷ uḷḷaṅkaḷilirunta) nirākarippaip pōlavē ikkuṟṟavāḷikaḷiṉ uḷḷaṅkaḷilum (nirākarippaip) pukuttiviṭṭōm
Jan Turst Foundation
ivvare nam kurravalikalin ullankalil i(v visamat)taip pukutti vitukirom
Jan Turst Foundation
ivvāṟē nām kuṟṟavāḷikaḷiṉ uḷḷaṅkaḷil i(v viṣamat)taip pukutti viṭukiṟōm
Jan Turst Foundation
இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek