×

மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்து விடுவோம், என்று 15:64 Tamil translation

Quran infoTamilSurah Al-hijr ⮕ (15:64) ayat 64 in Tamil

15:64 Surah Al-hijr ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hijr ayat 64 - الحِجر - Page - Juz 14

﴿وَأَتَيۡنَٰكَ بِٱلۡحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ ﴾
[الحِجر: 64]

மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்து விடுவோம், என்று உங்களுக்கு) உண்மையே கூறுகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: وأتيناك بالحق وإنا لصادقون, باللغة التاميلية

﴿وأتيناك بالحق وإنا لصادقون﴾ [الحِجر: 64]

Abdulhameed Baqavi
Meyyana visayattaiye nam unkalitam kontu vantirukkirom. Niccayamaka nam (avarkalai alittu vituvom, enru unkalukku) unmaiye kurukirom
Abdulhameed Baqavi
Meyyāṉa viṣayattaiyē nām uṅkaḷiṭam koṇṭu vantirukkiṟōm. Niccayamāka nām (avarkaḷai aḻittu viṭuvōm, eṉṟu uṅkaḷukku) uṇmaiyē kūṟukiṟōm
Jan Turst Foundation
(urutiyaka nikalavirukkum) unmaiyaiye um'mitam nankal kontu vantirukkinrom; niccayamaka nankal unmaiyalarkalakave irukkirom
Jan Turst Foundation
(uṟutiyāka nikaḻavirukkum) uṇmaiyaiyē um'miṭam nāṅkaḷ koṇṭu vantirukkiṉṟōm; niccayamāka nāṅkaḷ uṇmaiyāḷarkaḷākavē irukkiṟōm
Jan Turst Foundation
(உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek