×

அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக் 16:10 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:10) ayat 10 in Tamil

16:10 Surah An-Nahl ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 10 - النَّحل - Page - Juz 14

﴿هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗۖ لَّكُم مِّنۡهُ شَرَابٞ وَمِنۡهُ شَجَرٞ فِيهِ تُسِيمُونَ ﴾
[النَّحل: 10]

அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக் கொண்டே புற்பூண்டுகளும் (வளர்ந்து) இருக்கின்றன. அதிலே நீங்கள் (உங்கள் கால்நடைகளை) மேய்க்கிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي أنـزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه, باللغة التاميلية

﴿هو الذي أنـزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه﴾ [النَّحل: 10]

Abdulhameed Baqavi
Avantan mekattiliruntu unkalukku malai poliyac ceykiran. Atiltan ninkal aruntakkutiya nirum irukkiratu; ataik konte purpuntukalum (valarntu) irukkinrana. Atile ninkal (unkal kalnataikalai) meykkirirkal
Abdulhameed Baqavi
Avaṉtāṉ mēkattiliruntu uṅkaḷukku maḻai poḻiyac ceykiṟāṉ. Atiltāṉ nīṅkaḷ aruntakkūṭiya nīrum irukkiṟatu; ataik koṇṭē puṟpūṇṭukaḷum (vaḷarntu) irukkiṉṟaṉa. Atilē nīṅkaḷ (uṅkaḷ kālnaṭaikaḷai) mēykkiṟīrkaḷ
Jan Turst Foundation
avane vanattiliruntu malaiyaip poliyac ceykiran; atiliruntu unkalukku aruntum nirum irukkiratu atiliruntu (unkal kalnataikalai) meyppatarkana marankal (marrum purpuntukalum untaki) atil irukkinrana
Jan Turst Foundation
avaṉē vāṉattiliruntu maḻaiyaip poḻiyac ceykiṟāṉ; atiliruntu uṅkaḷukku aruntum nīrum irukkiṟatu atiliruntu (uṅkaḷ kālnaṭaikaḷai) mēyppataṟkāṉa maraṅkaḷ (maṟṟum puṟpūṇṭukaḷum uṇṭāki) atil irukkiṉṟaṉa
Jan Turst Foundation
அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek