×

(புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப்பட்டிருப்பவை எல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் 16:115 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:115) ayat 115 in Tamil

16:115 Surah An-Nahl ayat 115 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 115 - النَّحل - Page - Juz 14

﴿إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[النَّحل: 115]

(புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப்பட்டிருப்பவை எல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவையும் ஆகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி, (எவராலும்) நிர்ப்பந்திக்கப்பட்டு (அல்லது பசியின் கொடுமையால் அவசியத்திற்கு அதிகப்படாமல் இவற்றைப் புசித்து)விட்டால் (அவர் மீது குற்றமாகாது. ஆகவே, இத்தகைய நிலைமையில் அவரை) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னித்து மிகக் கருணை காட்டுவான்

❮ Previous Next ❯

ترجمة: إنما حرم عليكم الميتة والدم ولحم الخنـزير وما أهل لغير الله به, باللغة التاميلية

﴿إنما حرم عليكم الميتة والدم ولحم الخنـزير وما أهل لغير الله به﴾ [النَّحل: 115]

Abdulhameed Baqavi
(Pucikkak kutatenru) unkalukku vilakkappattiruppavai ellam cettatum, irattamum, panriyin mamicamum allah allatavarrin peyar kurappattavaiyum akum. Evarenum pavam ceyyum ennaminri, (evaralum) nirppantikkappattu (allatu paciyin kotumaiyal avaciyattirku atikappatamal ivarraip pucittu)vittal (avar mitu kurramakatu. Akave, ittakaiya nilaimaiyil avarai) niccayamaka allah mikka mannittu mikak karunai kattuvan
Abdulhameed Baqavi
(Pucikkak kūṭāteṉṟu) uṅkaḷukku vilakkappaṭṭiruppavai ellām cettatum, irattamum, paṉṟiyiṉ māmicamum allāh allātavaṟṟiṉ peyar kūṟappaṭṭavaiyum ākum. Evarēṉum pāvam ceyyum eṇṇamiṉṟi, (evarālum) nirppantikkappaṭṭu (allatu paciyiṉ koṭumaiyāl avaciyattiṟku atikappaṭāmal ivaṟṟaip pucittu)viṭṭāl (avar mītu kuṟṟamākātu. Ākavē, ittakaiya nilaimaiyil avarai) niccayamāka allāh mikka maṉṉittu mikak karuṇai kāṭṭuvāṉ
Jan Turst Foundation
ninkal pucikkak kutatu enru unkalukku avan vilakkiyiruppavaiyellam; tane cettatum, irattamum, panri iraicciyum, etan mitu allah(vin peyar) allata veru (peyar) uccarikkappattato atuvumeyakum anal evarenum varampai mira ventumenru (ennam) illamalum, pavam ceyyum viruppamillamalum (evaralum allatu paciyin kotumaiyalum) nirppantikkappattal (avar mitu kurramillai); niccayamaka allah mannippavanakavum, kirupaiyutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
nīṅkaḷ pucikkak kūṭātu eṉṟu uṅkaḷukku avaṉ vilakkiyiruppavaiyellām; tāṉē cettatum, irattamum, paṉṟi iṟaicciyum, etaṉ mītu allāh(viṉ peyar) allāta vēṟu (peyar) uccarikkappaṭṭato atuvumēyākum āṉāl evarēṉum varampai mīṟa vēṇṭumeṉṟu (eṇṇam) illāmalum, pāvam ceyyum viruppamillāmalum (evarālum allatu paciyiṉ koṭumaiyālum) nirppantikkappaṭṭāl (avar mītu kuṟṟamillai); niccayamāka allāh maṉṉippavaṉākavum, kirupaiyuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதொ அதுவுமேயாகும் ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek