×

உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது 16:116 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:116) ayat 116 in Tamil

16:116 Surah An-Nahl ayat 116 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 116 - النَّحل - Page - Juz 14

﴿وَلَا تَقُولُواْ لِمَا تَصِفُ أَلۡسِنَتُكُمُ ٱلۡكَذِبَ هَٰذَا حَلَٰلٞ وَهَٰذَا حَرَامٞ لِّتَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۚ إِنَّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا يُفۡلِحُونَ ﴾
[النَّحل: 116]

உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على, باللغة التاميلية

﴿ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على﴾ [النَّحل: 116]

Abdulhameed Baqavi
unkal navil vantavarellam poy kuruvataippol (etaip parriyum markkattil) itu akum; itu akatu enru kuratirkal. (Avvaru kurinal allahvin mitu apantamakap poy kuruvatu polakum.) Evarkal allahvin mite poyyaik karpanai ceykirarkalo avarkal niccayamaka verri ataiyave mattarkal
Abdulhameed Baqavi
uṅkaḷ nāvil vantavāṟellām poy kūṟuvataippōl (etaip paṟṟiyum mārkkattil) itu ākum; itu ākātu eṉṟu kūṟātīrkaḷ. (Avvāṟu kūṟiṉāl allāhviṉ mītu apāṇṭamākap poy kūṟuvatu pōlākum.) Evarkaḷ allāhviṉ mītē poyyaik kaṟpaṉai ceykiṟārkaḷō avarkaḷ niccayamāka veṟṟi aṭaiyavē māṭṭārkaḷ
Jan Turst Foundation
Unkal navukal (cila piranikal parri) poyyaka varnippatu pol, itu halalanatu, itu haramanatu enru allahvin mitu poyyai ittukkattatirkal - niccayamaka, evar allahvin mitu peyyai ittukkattukirarkalo avarkal verriyataiya mattarkal
Jan Turst Foundation
Uṅkaḷ nāvukaḷ (cila pirāṇikaḷ paṟṟi) poyyāka varṇippatu pōl, itu halālāṉatu, itu harāmāṉatu eṉṟu allāhviṉ mītu poyyai iṭṭukkaṭṭātīrkaḷ - niccayamāka, evar allāhviṉ mītu peyyai iṭṭukkaṭṭukiṟārkaḷō avarkaḷ veṟṟiyaṭaiya māṭṭārkaḷ
Jan Turst Foundation
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek