×

சனிக்கிழமையை(க் கௌரவிக்கும்படி) செய்யப்பட்டதெல்லாம், அதைப் பற்றி (யூதர்களில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான். நிச்சயமாக உமது இறைவன் மறுமை 16:124 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:124) ayat 124 in Tamil

16:124 Surah An-Nahl ayat 124 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 124 - النَّحل - Page - Juz 14

﴿إِنَّمَا جُعِلَ ٱلسَّبۡتُ عَلَى ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِۚ وَإِنَّ رَبَّكَ لَيَحۡكُمُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ﴾
[النَّحل: 124]

சனிக்கிழமையை(க் கௌரவிக்கும்படி) செய்யப்பட்டதெல்லாம், அதைப் பற்றி (யூதர்களில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான். நிச்சயமாக உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் (இம்மையில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றைப் பற்றித் தீர்ப்பளிப்பான்

❮ Previous Next ❯

ترجمة: إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم, باللغة التاميلية

﴿إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم﴾ [النَّحل: 124]

Abdulhameed Baqavi
canikkilamaiyai(k kauravikkumpati) ceyyappattatellam, ataip parri (yutarkalil) tarkkittuk kontiruntavarkalukkuttan. Niccayamaka umatu iraivan marumai nalil avarkalukkitaiyil, avarkal (im'maiyil) tarkkittuk kontiruntavarraip parrit tirppalippan
Abdulhameed Baqavi
caṉikkiḻamaiyai(k kauravikkumpaṭi) ceyyappaṭṭatellām, ataip paṟṟi (yūtarkaḷil) tarkkittuk koṇṭiruntavarkaḷukkuttāṉ. Niccayamāka umatu iṟaivaṉ maṟumai nāḷil avarkaḷukkiṭaiyil, avarkaḷ (im'maiyil) tarkkittuk koṇṭiruntavaṟṟaip paṟṟit tīrppaḷippāṉ
Jan Turst Foundation
Canikkilamai (oyvu nal)" enru erpatuttiya tellam, ataipparri evarkal marupattu(t tarkkittu)k kontiruntarkalo, avarkalukkuttan - niccayamaka um iraivan kiyama nalil avarkal marupattu(t tarkkittu)k kontiruntavai parri avarkalukkitaiye tirppuc ceyvan
Jan Turst Foundation
Caṉikkiḻamai (ōyvu nāḷ)" eṉṟu ēṟpaṭuttiya tellām, ataippaṟṟi evarkaḷ māṟupaṭṭu(t tarkkittu)k koṇṭiruntārkaḷō, avarkaḷukkuttāṉ - niccayamāka um iṟaivaṉ kiyāma nāḷil avarkaḷ māṟupaṭṭu(t tarkkittu)k koṇṭiruntavai paṟṟi avarkaḷukkiṭaiyē tīrppuc ceyvāṉ
Jan Turst Foundation
சனிக்கிழமை (ஓய்வு நாள்)" என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek