×

ஆகவே, (நபியே!) நீர் மிக்க உறுதியோடு மேன்மையான (அந்த) இப்றாஹீமுடைய மார்க்கத்தை மிகுந்த பற்றுடையவராக பின்பற்றும்படி 16:123 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:123) ayat 123 in Tamil

16:123 Surah An-Nahl ayat 123 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 123 - النَّحل - Page - Juz 14

﴿ثُمَّ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ أَنِ ٱتَّبِعۡ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴾
[النَّحل: 123]

ஆகவே, (நபியே!) நீர் மிக்க உறுதியோடு மேன்மையான (அந்த) இப்றாஹீமுடைய மார்க்கத்தை மிகுந்த பற்றுடையவராக பின்பற்றும்படி உமக்கு வஹ்யி அறிவித்தோம். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவேயில்லை

❮ Previous Next ❯

ترجمة: ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين, باللغة التاميلية

﴿ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين﴾ [النَّحل: 123]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Nir mikka urutiyotu menmaiyana (anta) iprahimutaiya markkattai mikunta parrutaiyavaraka pinparrumpati umakku vahyi arivittom. Avar inaivaittu vanankupavarkalil (oruvaraka) irukkaveyillai
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Nīr mikka uṟutiyōṭu mēṉmaiyāṉa (anta) ipṟāhīmuṭaiya mārkkattai mikunta paṟṟuṭaiyavarāka piṉpaṟṟumpaṭi umakku vahyi aṟivittōm. Avar iṇaivaittu vaṇaṅkupavarkaḷil (oruvarāka) irukkavēyillai
Jan Turst Foundation
(napiye!) Pinnar"nermaiyalarana iprahimin canmarkkattai nir pinparra ventum" enru nam umakku vahi arivittom; avar musrikkukalil (inai vaipporil) oruvaraka iruntatillai
Jan Turst Foundation
(napiyē!) Piṉṉar"nērmaiyāḷarāṉa ipṟāhīmiṉ caṉmārkkattai nīr piṉpaṟṟa vēṇṭum" eṉṟu nām umakku vahī aṟivittōm; avar muṣrikkukaḷil (iṇai vaippōril) oruvarāka iruntatillai
Jan Turst Foundation
(நபியே!) பின்னர் "நேர்மையாளரான இப்றாஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek