×

(நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! 16:125 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:125) ayat 125 in Tamil

16:125 Surah An-Nahl ayat 125 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 125 - النَّحل - Page - Juz 14

﴿ٱدۡعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ وَجَٰدِلۡهُم بِٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ﴾
[النَّحل: 125]

(நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن, باللغة التاميلية

﴿ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن﴾ [النَّحل: 125]

Abdulhameed Baqavi
(napiye! Manitarkalai) matinutpattaik kontum, alakana nallupatecattaik kontume umatu iraivanutaiya valiyin pakkam alaippiraka! Melum, avarkalutan (tarkkikka nerittal) (kanniyamana) alakana muraiyil tarkkam ceyviraka. Umatu iraivanutaiya valiyiliruntu vali tavariyavarkal evarkal enpatai niccayamaka avantan nankarivan. Nerana valiyiliruppavarkal yar enpataiyum avantan nankarivan
Abdulhameed Baqavi
(napiyē! Maṉitarkaḷai) matinuṭpattaik koṇṭum, aḻakāṉa nallupatēcattaik koṇṭumē umatu iṟaivaṉuṭaiya vaḻiyiṉ pakkam aḻaippīrāka! Mēlum, avarkaḷuṭaṉ (tarkkikka nēriṭṭāl) (kaṇṇiyamāṉa) aḻakāṉa muṟaiyil tarkkam ceyvīrāka. Umatu iṟaivaṉuṭaiya vaḻiyiliruntu vaḻi tavaṟiyavarkaḷ evarkaḷ eṉpatai niccayamāka avaṉtāṉ naṉkaṟivāṉ. Nērāṉa vaḻiyiliruppavarkaḷ yār eṉpataiyum avaṉtāṉ naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(napiye!) Um iraivanin pataiyil (makkalai) vivekattutanum, alakiya upatecattaik kontum nir alaippiraka! Innum, avarkalitattil mika alakana muraiyil tarkkippiraka! Meyyaka um iraivan, avan valiyaivittut tavariyavarkalaiyum (avan valiyaic carntu) nervali perravarkalaiyum nanku arivan
Jan Turst Foundation
(napiyē!) Um iṟaivaṉiṉ pātaiyil (makkaḷai) vivēkattuṭaṉum, aḻakiya upatēcattaik koṇṭum nīr aḻaippīrāka! Iṉṉum, avarkaḷiṭattil mika aḻakāṉa muṟaiyil tarkkippīrāka! Meyyāka um iṟaivaṉ, avaṉ vaḻiyaiviṭṭut tavaṟiyavarkaḷaiyum (avaṉ vaḻiyaic cārntu) nērvaḻi peṟṟavarkaḷaiyum naṉku aṟivāṉ
Jan Turst Foundation
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek