×

ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன. இன்னும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததும் அவர்களைச் 16:34 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:34) ayat 34 in Tamil

16:34 Surah An-Nahl ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 34 - النَّحل - Page - Juz 14

﴿فَأَصَابَهُمۡ سَيِّـَٔاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴾
[النَّحل: 34]

ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன. இன்னும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததும் அவர்களைச் சூழ்ந்துகொண்டது

❮ Previous Next ❯

ترجمة: فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون, باللغة التاميلية

﴿فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون﴾ [النَّحل: 34]

Abdulhameed Baqavi
akave, avarkal ceytukontirunta timaikale avarkalai vantataintana. Innum, avarkal parikacam ceytu kontiruntatum avarkalaic culntukontatu
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷ ceytukoṇṭirunta tīmaikaḷē avarkaḷai vantaṭaintaṉa. Iṉṉum, avarkaḷ parikācam ceytu koṇṭiruntatum avarkaḷaic cūḻntukoṇṭatu
Jan Turst Foundation
enave, avarkal ceytu kontirunta timaikale avarkalai vantataintan anriyum etai avarkal parikacam ceytu kontiruntarkalo, atuve avarkalaic culntu kontatu
Jan Turst Foundation
eṉavē, avarkaḷ ceytu koṇṭirunta tīmaikaḷē avarkaḷai vantaṭaintaṉ aṉṟiyum etai avarkaḷ parikācam ceytu koṇṭiruntārkaḷō, atuvē avarkaḷaic cūḻntu koṇṭatu
Jan Turst Foundation
எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன் அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek