×

(அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் வானவர்கள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) 16:33 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:33) ayat 33 in Tamil

16:33 Surah An-Nahl ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 33 - النَّحل - Page - Juz 14

﴿هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ يَأۡتِيَ أَمۡرُ رَبِّكَۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴾
[النَّحل: 33]

(அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் வானவர்கள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) வருவதையோ தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

❮ Previous Next ❯

ترجمة: هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل, باللغة التاميلية

﴿هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل﴾ [النَّحل: 33]

Abdulhameed Baqavi
(avvakkiramakkararkalo tankal uyiraik kaipparruvatarkaka) avarkalitam vanavarkal varuvataiyo allatu unkal iraivanin kattalai(ppati vetanai) varuvataiyo tavira (veretanaiyum) avarkal etirparkkinranara? Ivarkalukku munniruntavarkalum ivvare (aniyayam) ceytu kontiruntanar. Allah ivarkalukku oru tinkum ilaikkavillai. Eninum, avarkal tamakkuttame tinkilaittuk kontanar
Abdulhameed Baqavi
(avvakkiramakkārarkaḷō taṅkaḷ uyiraik kaippaṟṟuvataṟkāka) avarkaḷiṭam vāṉavarkaḷ varuvataiyō allatu uṅkaḷ iṟaivaṉiṉ kaṭṭaḷai(ppaṭi vētaṉai) varuvataiyō tavira (vēṟetaṉaiyum) avarkaḷ etirpārkkiṉṟaṉarā? Ivarkaḷukku muṉṉiruntavarkaḷum ivvāṟē (aniyāyam) ceytu koṇṭiruntaṉar. Allāh ivarkaḷukku oru tīṅkum iḻaikkavillai. Eṉiṉum, avarkaḷ tamakkuttāmē tīṅkiḻaittuk koṇṭaṉar
Jan Turst Foundation
(Anal akkiramakkararkalo) tankalitam (uyirkalaik kaipparruvatarkaka) malakkukal varuvataiyo, allatu um iraivanutaiya (vetanai tarum) kattalai varuvataiyo tavira veru etai avarkal etir parkkinranar? Ivarkalukku munniruntorum ivvare (aniyayam) ceytarkal; ivarkalukku allah aniyayam etuvum ceyyavillai anal avarkal tamakkut tame aniyayam ceytu kontarkal
Jan Turst Foundation
(Āṉāl akkiramakkārarkaḷō) taṅkaḷiṭam (uyirkaḷaik kaippaṟṟuvataṟkāka) malakkukaḷ varuvataiyō, allatu um iṟaivaṉuṭaiya (vētaṉai tarum) kaṭṭaḷai varuvataiyō tavira vēṟu etai avarkaḷ etir pārkkiṉṟaṉar? Ivarkaḷukku muṉṉiruntōrum ivvāṟē (aniyāyam) ceytārkaḷ; ivarkaḷukku allāh aniyāyam etuvum ceyyavillai āṉāl avarkaḷ tamakkut tāmē aniyāyam ceytu koṇṭārkaḷ
Jan Turst Foundation
(ஆனால் அக்கிரமக்காரர்களோ) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனை தரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர் பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek