×

இணைவைத்து வணங்குபவர்கள் கூறுகின்றனர்: ‘‘அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனைத் தவிர மற்றெதையும் வணங்கியே 16:35 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:35) ayat 35 in Tamil

16:35 Surah An-Nahl ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 35 - النَّحل - Page - Juz 14

﴿وَقَالَ ٱلَّذِينَ أَشۡرَكُواْ لَوۡ شَآءَ ٱللَّهُ مَا عَبَدۡنَا مِن دُونِهِۦ مِن شَيۡءٖ نَّحۡنُ وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمۡنَا مِن دُونِهِۦ مِن شَيۡءٖۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ فَهَلۡ عَلَى ٱلرُّسُلِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ ﴾
[النَّحل: 35]

இணைவைத்து வணங்குபவர்கள் கூறுகின்றனர்: ‘‘அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனைத் தவிர மற்றெதையும் வணங்கியே இருக்கமாட்டோம்; அவனுடைய கட்டளையின்றி எதையும் (ஆகாததெனத்) தடுத்திருக்கவும் மாட்டோம்.'' இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வீண் விதண்டாவாதம்) செய்து கொண்டிருந்தனர். நம் தூதர்கள்மீது (அவர்களுக்கிடப்பட்ட கட்டளையை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர (வேறெதுவும்) பொறுப்புண்டா? (கிடையாது)

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء, باللغة التاميلية

﴿وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء﴾ [النَّحل: 35]

Abdulhameed Baqavi
Inaivaittu vanankupavarkal kurukinranar: ‘‘Allah natiyiruntal nankalum enkal mutataikalum avanait tavira marretaiyum vanankiye irukkamattom; avanutaiya kattalaiyinri etaiyum (akatatenat) tatuttirukkavum mattom.'' Ivvare ivarkalukku munniruntavarkalum (vin vitantavatam) ceytu kontiruntanar. Nam tutarkalmitu (avarkalukkitappatta kattalaiyai) telivaka arivippatait tavira (veretuvum) poruppunta? (Kitaiyatu)
Abdulhameed Baqavi
Iṇaivaittu vaṇaṅkupavarkaḷ kūṟukiṉṟaṉar: ‘‘Allāh nāṭiyiruntāl nāṅkaḷum eṅkaḷ mūtātaikaḷum avaṉait tavira maṟṟetaiyum vaṇaṅkiyē irukkamāṭṭōm; avaṉuṭaiya kaṭṭaḷaiyiṉṟi etaiyum (ākātateṉat) taṭuttirukkavum māṭṭōm.'' Ivvāṟē ivarkaḷukku muṉṉiruntavarkaḷum (vīṇ vitaṇṭāvātam) ceytu koṇṭiruntaṉar. Nam tūtarkaḷmītu (avarkaḷukkiṭappaṭṭa kaṭṭaḷaiyai) teḷivāka aṟivippatait tavira (vēṟetuvum) poṟuppuṇṭā? (Kiṭaiyātu)
Jan Turst Foundation
allah natiyiruntal avanaiyanri veru entap porulaiyum, nankalo, enkalutaiya tantaiyarkalo vanankiyirukkamattom; innum avanutaiya kattalaiyinri epporulaiyum (akatavai yenru) vilakki vaittirukkavum mattom" enru musrikkukal kurukinranar. Ippatittan ivarkalukku munnar iruntavarkalum ceytarkal; enave (nam) tutarkalukkut (tam tutuvattait) telivaka arivippatait tavira veru etavatu poruppunta? (Illai)
Jan Turst Foundation
allāh nāṭiyiruntāl avaṉaiyaṉṟi vēṟu entap poruḷaiyum, nāṅkaḷō, eṅkaḷuṭaiya tantaiyarkaḷō vaṇaṅkiyirukkamāṭṭōm; iṉṉum avaṉuṭaiya kaṭṭaḷaiyiṉṟi epporuḷaiyum (ākātavai yeṉṟu) vilakki vaittirukkavum māṭṭōm" eṉṟu muṣrikkukaḷ kūṟukiṉṟaṉar. Ippaṭittāṉ ivarkaḷukku muṉṉar iruntavarkaḷum ceytārkaḷ; eṉavē (nam) tūtarkaḷukkut (tam tūtuvattait) teḷivāka aṟivippatait tavira vēṟu ētāvatu poṟuppuṇṭā? (Illai)
Jan Turst Foundation
அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்" என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek