×

அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றனர் 16:50 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:50) ayat 50 in Tamil

16:50 Surah An-Nahl ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 50 - النَّحل - Page - Juz 14

﴿يَخَافُونَ رَبَّهُم مِّن فَوۡقِهِمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ۩ ﴾
[النَّحل: 50]

அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون, باللغة التاميلية

﴿يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون﴾ [النَّحل: 50]

Abdulhameed Baqavi
avarkal tankalukku melulla tankal iraivanukkup payantu tankalukku itappatta kattalaiyaiye ceytu kontirukkinranar
Abdulhameed Baqavi
avarkaḷ taṅkaḷukku mēluḷḷa taṅkaḷ iṟaivaṉukkup payantu taṅkaḷukku iṭappaṭṭa kaṭṭaḷaiyaiyē ceytu koṇṭirukkiṉṟaṉar
Jan Turst Foundation
avarkal tankalukku melaka irukkum (carva vallamaiyutaiya) tankal iraivanai payappatukirarkal; innum tankal evappattatai (appatiye) ceykirarkal
Jan Turst Foundation
avarkaḷ taṅkaḷukku mēlāka irukkum (carva vallamaiyuṭaiya) taṅkaḷ iṟaivaṉai payappaṭukiṟārkaḷ; iṉṉum tāṅkaḷ ēvappaṭṭatai (appaṭiyē) ceykiṟārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek