×

பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கிறீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு 16:67 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:67) ayat 67 in Tamil

16:67 Surah An-Nahl ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 67 - النَّحل - Page - Juz 14

﴿وَمِن ثَمَرَٰتِ ٱلنَّخِيلِ وَٱلۡأَعۡنَٰبِ تَتَّخِذُونَ مِنۡهُ سَكَرٗا وَرِزۡقًا حَسَنًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ﴾
[النَّحل: 67]

பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கிறீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك, باللغة التاميلية

﴿ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك﴾ [النَّحل: 67]

Abdulhameed Baqavi
periccai, tiratcaip palankaliliruntu matuvaiyum, nalla unavukalaiyum ninkal ceykirirkal. Niccayamaka itilum arivutaiya makkalukku or attatci irukkiratu
Abdulhameed Baqavi
pērīccai, tirāṭcaip paḻaṅkaḷiliruntu matuvaiyum, nalla uṇavukaḷaiyum nīṅkaḷ ceykiṟīrkaḷ. Niccayamāka itilum aṟivuṭaiya makkaḷukku ōr attāṭci irukkiṟatu
Jan Turst Foundation
periccai, tiratcai palankaliliruntu matuvaiyum, nalla akarankalaiyum ninkal untakkukirirkal; niccayamaka itilum cintikkum makkalukku or attatci irukkiratu
Jan Turst Foundation
pērīccai, tirāṭcai paḻaṅkaḷiliruntu matuvaiyum, nalla ākāraṅkaḷaiyum nīṅkaḷ uṇṭākkukiṟīrkaḷ; niccayamāka itilum cintikkum makkaḷukku ōr attāṭci irukkiṟatu
Jan Turst Foundation
பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek