×

அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். (அவை) வானங்களிலோ பூமியிலோ உள்ள ஒரு பொருளையும் இவர்களுக்கு அளிக்க 16:73 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:73) ayat 73 in Tamil

16:73 Surah An-Nahl ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 73 - النَّحل - Page - Juz 14

﴿وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمۡلِكُ لَهُمۡ رِزۡقٗا مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ شَيۡـٔٗا وَلَا يَسۡتَطِيعُونَ ﴾
[النَّحل: 73]

அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். (அவை) வானங்களிலோ பூமியிலோ உள்ள ஒரு பொருளையும் இவர்களுக்கு அளிக்க உரிமையும் அற்றவை; ஆற்றலும் அற்றவை

❮ Previous Next ❯

ترجمة: ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السموات والأرض, باللغة التاميلية

﴿ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السموات والأرض﴾ [النَّحل: 73]

Abdulhameed Baqavi
avarkal allah allatavarrai vanankukinranar. (Avai) vanankalilo pumiyilo ulla oru porulaiyum ivarkalukku alikka urimaiyum arravai; arralum arravai
Abdulhameed Baqavi
avarkaḷ allāh allātavaṟṟai vaṇaṅkukiṉṟaṉar. (Avai) vāṉaṅkaḷilō pūmiyilō uḷḷa oru poruḷaiyum ivarkaḷukku aḷikka urimaiyum aṟṟavai; āṟṟalum aṟṟavai
Jan Turst Foundation
vanankalilo pumiyilo ivarkalukkaka enta unavaiyum kaivacattil vaittirukkatavaikalaiyum (atarku) caktiperatavaikalaiyum allahvai vittuvittu ivarkal vanankukirarkal
Jan Turst Foundation
vāṉaṅkaḷilō pūmiyilō ivarkaḷukkāka enta uṇavaiyum kaivacattil vaittirukkātavaikaḷaiyum (ataṟku) caktipeṟātavaikaḷaiyum allāhvai viṭṭuviṭṭu ivarkaḷ vaṇaṅkukiṟārkaḷ
Jan Turst Foundation
வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்திபெறாதவைகளையும் அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் வணங்குகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek