×

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதிலிருந்து 17:1 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:1) ayat 1 in Tamil

17:1 Surah Al-Isra’ ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 1 - الإسرَاء - Page - Juz 15

﴿سُبۡحَٰنَ ٱلَّذِيٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلٗا مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِي بَٰرَكۡنَا حَوۡلَهُۥ لِنُرِيَهُۥ مِنۡ ءَايَٰتِنَآۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ﴾
[الإسرَاء: 1]

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். அதைச்சுற்றி நாம் அருள் புரிந்திருக்கிறோம். நம் அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்). அவன்தான் நிச்சயமாக நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي, باللغة التاميلية

﴿سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي﴾ [الإسرَاء: 1]

Abdulhameed Baqavi
(allah) mikap paricuttamanavan; avan (muham'matu (sal) ennum) tan atiyarai(k ka'apavakiya) cirappurra masjitiliruntu (veku turattil irukkum paittul mukattasilulla) masjitul aksavirku ore iravil alaittuc cenran. Ataiccurri nam arul purintirukkirom. Nam attatcikalai avarukkuk kanpippatarkakave (anku alaittuc cenrom). Avantan niccayamaka nanku ceviyurupavan, urru nokkupavan avan
Abdulhameed Baqavi
(allāh) mikap paricuttamāṉavaṉ; avaṉ (muham'matu (sal) eṉṉum) taṉ aṭiyārai(k ka'apāvākiya) ciṟappuṟṟa masjitiliruntu (veku tūrattil irukkum paittul mukattasiluḷḷa) masjitul aksāviṟku orē iravil aḻaittuc ceṉṟāṉ. Ataiccuṟṟi nām aruḷ purintirukkiṟōm. Nam attāṭcikaḷai avarukkuk kāṇpippataṟkākavē (aṅku aḻaittuc ceṉṟōm). Avaṉtāṉ niccayamāka naṉku ceviyuṟupavaṉ, uṟṟu nōkkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
(Allah) mikap paricuttamanavan; avan tan atiyarai paittul haramiliruntu (kahpattullahviliruntu tolaivilirukkum paittul mukattasilulla) masjitul aksavirku oriravil alaittuc cenran; (masjitul aksavin) currellaikalai nam apivirutti ceytirukkinrom; nam'mutaiya attatcikalai avarukkuk kanpippatarkaka (avvaru alaittuc cenrom); niccayamaka avan (yavarraiyum) ceviyuruvonakavum; parpponakavum irukkinran
Jan Turst Foundation
(Allāh) mikap paricuttamāṉavaṉ; avaṉ taṉ aṭiyārai paittul harāmiliruntu (kaḥpattullāhviliruntu tolaivilirukkum paittul mukattasiluḷḷa) masjitul aksāviṟku ōriravil aḻaittuc ceṉṟāṉ; (masjitul aksāviṉ) cuṟṟellaikaḷai nām apivirutti ceytirukkiṉṟōm; nam'muṭaiya attāṭcikaḷai avarukkuk kāṇpippataṟkāka (avvāṟu aḻaittuc ceṉṟōm); niccayamāka avaṉ (yāvaṟṟaiyum) ceviyuṟuvōṉākavum; pārppōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek