×

நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதை ஒரு வழிகாட்டியாக அமைத்து ‘‘நீங்கள் என்னைத் 17:2 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:2) ayat 2 in Tamil

17:2 Surah Al-Isra’ ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 2 - الإسرَاء - Page - Juz 15

﴿وَءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَٰهُ هُدٗى لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَلَّا تَتَّخِذُواْ مِن دُونِي وَكِيلٗا ﴾
[الإسرَاء: 2]

நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதை ஒரு வழிகாட்டியாக அமைத்து ‘‘நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني ‎وكيلا, باللغة التاميلية

﴿وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني ‎وكيلا﴾ [الإسرَاء: 2]

Abdulhameed Baqavi
nam musavukku vetattaik kotuttom. Israyilin cantatikalukku atai oru valikattiyaka amaittu ‘‘ninkal ennait tavira (marra evaraiyum unkalukku) poruppalanaka etuttuk kollakkutatu'' enru avarkalukkuk kattalaiyittom
Abdulhameed Baqavi
nām mūsāvukku vētattaik koṭuttōm. Isrāyīliṉ cantatikaḷukku atai oru vaḻikāṭṭiyāka amaittu ‘‘nīṅkaḷ eṉṉait tavira (maṟṟa evaraiyum uṅkaḷukku) poṟuppāḷaṉāka eṭuttuk koḷḷakkūṭātu'' eṉṟu avarkaḷukkuk kaṭṭaḷaiyiṭṭōm
Jan Turst Foundation
innum, nam musavukku vetattaik kotuttom; nam atai israyilin cantatikalukku valikattiyaka akki, 'ennaiyanri veru evaraiyum ninkal patukavalanaka akkik kollatirkal (enak kattalaiyittom)
Jan Turst Foundation
iṉṉum, nām mūsāvukku vētattaik koṭuttōm; nām atai isrāyīliṉ cantatikaḷukku vaḻikāṭṭiyāka ākki, 'eṉṉaiyaṉṟi vēṟu evaraiyum nīṅkaḷ pātukāvalaṉāka ākkik koḷḷātīrkaḷ (eṉak kaṭṭaḷaiyiṭṭōm)
Jan Turst Foundation
இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, 'என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek