×

(உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி இருக்கிறோம் 17:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:10) ayat 10 in Tamil

17:10 Surah Al-Isra’ ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 10 - الإسرَاء - Page - Juz 15

﴿وَأَنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ أَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا أَلِيمٗا ﴾
[الإسرَاء: 10]

(உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி இருக்கிறோம் (என்றும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது)

❮ Previous Next ❯

ترجمة: وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما, باللغة التاميلية

﴿وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما﴾ [الإسرَاء: 10]

Abdulhameed Baqavi
(unkalil) evarkal marumaiyai nampavillaiyo avarkalukku niccayamaka nam mikat tunpuruttum vetanaiyai tayarpatutti irukkirom (enrum accamutti eccarikkai ceykiratu)
Abdulhameed Baqavi
(uṅkaḷil) evarkaḷ maṟumaiyai nampavillaiyō avarkaḷukku niccayamāka nām mikat tuṉpuṟuttum vētaṉaiyai tayārpaṭutti irukkiṟōm (eṉṟum accamūṭṭi eccarikkai ceykiṟatu)
Jan Turst Foundation
melum, evarkal marumai nal mitu nampikkai kollavillaiyo, avarkalukku niccayamaka nam, novinai tarum vetanaiyaic cittappatutti irukkinrom
Jan Turst Foundation
mēlum, evarkaḷ maṟumai nāḷ mītu nampikkai koḷḷavillaiyō, avarkaḷukku niccayamāka nām, nōviṉai tarum vētaṉaiyaic cittappaṭutti irukkiṉṟōm
Jan Turst Foundation
மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek