×

நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேரான, நீதமான பாதைக்கு வழி காட்டுகிறது; மேலும், (உங்களில்) நம்பிக்கை 17:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:9) ayat 9 in Tamil

17:9 Surah Al-Isra’ ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 9 - الإسرَاء - Page - Juz 15

﴿إِنَّ هَٰذَا ٱلۡقُرۡءَانَ يَهۡدِي لِلَّتِي هِيَ أَقۡوَمُ وَيُبَشِّرُ ٱلۡمُؤۡمِنِينَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ أَجۡرٗا كَبِيرٗا ﴾
[الإسرَاء: 9]

நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேரான, நீதமான பாதைக்கு வழி காட்டுகிறது; மேலும், (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது

❮ Previous Next ❯

ترجمة: إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات, باللغة التاميلية

﴿إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات﴾ [الإسرَاء: 9]

Abdulhameed Baqavi
niccayamaka inta kur'an mika nerana, nitamana pataikku vali kattukiratu; melum, (unkalil) nampikkai kontu narceyalkalaic ceypavarkalukku niccayamaka mikap periya kuli untu enrum narceyti kurukiratu
Abdulhameed Baqavi
niccayamāka inta kur'āṉ mika nērāṉa, nītamāṉa pātaikku vaḻi kāṭṭukiṟatu; mēlum, (uṅkaḷil) nampikkai koṇṭu naṟceyalkaḷaic ceypavarkaḷukku niccayamāka mikap periya kūli uṇṭu eṉṟum naṟceyti kūṟukiṟatu
Jan Turst Foundation
niccayamaka inta kur'an murrilum neraka irukkum nal valiyaik kattukiratu anriyum narkarumankal ceytu varum muhminkalukku, niccayamaka mikap perum narkuliyuntu enrum nanmarayan kurukiratu
Jan Turst Foundation
niccayamāka inta kur'āṉ muṟṟilum nērāka irukkum nal vaḻiyaik kāṭṭukiṟatu aṉṟiyum naṟkarumaṅkaḷ ceytu varum muḥmiṉkaḷukku, niccayamāka mikap perum naṟkūliyuṇṭu eṉṟum naṉmārāyaṅ kūṟukiṟatu
Jan Turst Foundation
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek