×

உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நமது அந்த 17:77 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:77) ayat 77 in Tamil

17:77 Surah Al-Isra’ ayat 77 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 77 - الإسرَاء - Page - Juz 15

﴿سُنَّةَ مَن قَدۡ أَرۡسَلۡنَا قَبۡلَكَ مِن رُّسُلِنَاۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِيلًا ﴾
[الإسرَاء: 77]

உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நமது அந்த வழக்கத்தில் ஒரு மாறுதலையும் நீர் காணமாட்டீர்

❮ Previous Next ❯

ترجمة: سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا, باللغة التاميلية

﴿سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا﴾ [الإسرَاء: 77]

Abdulhameed Baqavi
umakku munnar nam anuppiya tutarkalaip parri nataiperra valakkamum (ituvakave) iruntatu. Namatu anta valakkattil oru marutalaiyum nir kanamattir
Abdulhameed Baqavi
umakku muṉṉar nām aṉuppiya tūtarkaḷaip paṟṟi naṭaipeṟṟa vaḻakkamum (ituvākavē) iruntatu. Namatu anta vaḻakkattil oru māṟutalaiyum nīr kāṇamāṭṭīr
Jan Turst Foundation
titamaka, umakku munnar nam anuppiya nam tutarkalaip poruttum itu valimuraiyaka iruntu vantatu nam'mutaiya (iv)valimuraiyil enta marrattaiyum nir kanamattir
Jan Turst Foundation
tiṭamāka, umakku muṉṉar nām aṉuppiya nam tūtarkaḷaip poṟuttum itu vaḻimuṟaiyāka iruntu vantatu nam'muṭaiya (iv)vaḻimuṟaiyil enta māṟṟattaiyum nīr kāṇamāṭṭīr
Jan Turst Foundation
திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek