×

அவ்வாறிருக்க உமது அறிவுக்கு அப்பாற்பட்டவற்றை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீர் எவ்வாறு சகித்துக் கொண்டு 18:68 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:68) ayat 68 in Tamil

18:68 Surah Al-Kahf ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 68 - الكَهف - Page - Juz 15

﴿وَكَيۡفَ تَصۡبِرُ عَلَىٰ مَا لَمۡ تُحِطۡ بِهِۦ خُبۡرٗا ﴾
[الكَهف: 68]

அவ்வாறிருக்க உமது அறிவுக்கு அப்பாற்பட்டவற்றை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீர் எவ்வாறு சகித்துக் கொண்டு இருப்பீர்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وكيف تصبر على ما لم تحط به خبرا, باللغة التاميلية

﴿وكيف تصبر على ما لم تحط به خبرا﴾ [الكَهف: 68]

Abdulhameed Baqavi
avvarirukka umatu arivukku apparpattavarrai (nan ceyyumpotu parttuk kontu) nir evvaru cakittuk kontu iruppir'' enru kurinar
Abdulhameed Baqavi
avvāṟirukka umatu aṟivukku appāṟpaṭṭavaṟṟai (nāṉ ceyyumpōtu pārttuk koṇṭu) nīr evvāṟu cakittuk koṇṭu iruppīr'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(Enenil) etaip parri umakku mulumaiyana nanam illaiyo, atil nir evvaru porumaiyayiruppir!" (Enru kettar)
Jan Turst Foundation
(Ēṉeṉil) etaip paṟṟi umakku muḻumaiyāṉa ñāṉam illaiyō, atil nīr evvāṟu poṟumaiyāyiruppīr!" (Eṉṟu kēṭṭār)
Jan Turst Foundation
(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!" (என்று கேட்டார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek