×

அதற்கு அவர் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது என்று 18:72 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:72) ayat 72 in Tamil

18:72 Surah Al-Kahf ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 72 - الكَهف - Page - Juz 15

﴿قَالَ أَلَمۡ أَقُلۡ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا ﴾
[الكَهف: 72]

அதற்கு அவர் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது என்று நான் கூறவில்லையா?'' என்றார்

❮ Previous Next ❯

ترجمة: قال ألم أقل إنك لن تستطيع معي صبرا, باللغة التاميلية

﴿قال ألم أقل إنك لن تستطيع معي صبرا﴾ [الكَهف: 72]

Abdulhameed Baqavi
atarku avar (musavai nokki) ‘‘nir ennutan porumaiyaka irukka niccayamaka um'mal mutiyatu enru nan kuravillaiya?'' Enrar
Abdulhameed Baqavi
ataṟku avar (mūsāvai nōkki) ‘‘nīr eṉṉuṭaṉ poṟumaiyāka irukka niccayamāka um'māl muṭiyātu eṉṟu nāṉ kūṟavillaiyā?'' Eṉṟār
Jan Turst Foundation
(atarku avar,)"niccayamaka nir ennutan porumaiyaik kataippitikka mutiyatu enru umakku nan collavillaiya? Enrar
Jan Turst Foundation
(ataṟku avar,)"niccayamāka nīr eṉṉuṭaṉ poṟumaiyaik kaṭaippiṭikka muṭiyātu eṉṟu umakku nāṉ collavillaiyā? Eṉṟār
Jan Turst Foundation
(அதற்கு அவர்,) "நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek