×

(நபியே!) ஒரு வசனத்தை நாம் மாற்றினாலும் அல்லது அதை மறக்கடித்தாலும் அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிடச் 2:106 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:106) ayat 106 in Tamil

2:106 Surah Al-Baqarah ayat 106 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 106 - البَقَرَة - Page - Juz 1

﴿۞ مَا نَنسَخۡ مِنۡ ءَايَةٍ أَوۡ نُنسِهَا نَأۡتِ بِخَيۡرٖ مِّنۡهَآ أَوۡ مِثۡلِهَآۗ أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴾
[البَقَرَة: 106]

(நபியே!) ஒரு வசனத்தை நாம் மாற்றினாலும் அல்லது அதை மறக்கடித்தாலும் அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிடச் சிறந்ததை நாம் கொண்டு வருவோம். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் நிச்சயமாக பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா

❮ Previous Next ❯

ترجمة: ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم, باللغة التاميلية

﴿ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم﴾ [البَقَرَة: 106]

Abdulhameed Baqavi
(napiye!) Oru vacanattai nam marrinalum allatu atai marakkatittalum atarku oppanatai allatu ataivitac cirantatai nam kontu varuvom. Allah ellavarrirkum niccayamaka perarralutaiyavan enpatai nir ariyavillaiya
Abdulhameed Baqavi
(napiyē!) Oru vacaṉattai nām māṟṟiṉālum allatu atai maṟakkaṭittālum ataṟku oppāṉatai allatu ataiviṭac ciṟantatai nām koṇṭu varuvōm. Allāh ellāvaṟṟiṟkum niccayamāka pērāṟṟaluṭaiyavaṉ eṉpatai nīr aṟiyavillaiyā
Jan Turst Foundation
etenum oru vacanattai nam marrinal allatu atanai marakkac ceytal ataivita cirantataiyo allatu atu ponrataiyo nam kontuvaruvom. Niccayamaka allah anaittupporutkalin mitum caktiyullavan enpatai nir ariyavillaiya
Jan Turst Foundation
ētēṉum oru vacaṉattai nām māṟṟiṉāl allatu ataṉai maṟakkac ceytāl ataiviṭa ciṟantataiyō allatu atu pōṉṟataiyō nām koṇṭuvaruvōm. Niccayamāka allāh aṉaittupporuṭkaḷiṉ mītum caktiyuḷḷavaṉ eṉpatai nīr aṟiyavillaiyā
Jan Turst Foundation
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek