×

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வைத் தவிர 2:107 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:107) ayat 107 in Tamil

2:107 Surah Al-Baqarah ayat 107 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 107 - البَقَرَة - Page - Juz 1

﴿أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ ﴾
[البَقَرَة: 107]

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனும் இல்லை; உதவி செய்பவனும் இல்லை

❮ Previous Next ❯

ترجمة: ألم تعلم أن الله له ملك السموات والأرض وما لكم من دون, باللغة التاميلية

﴿ألم تعلم أن الله له ملك السموات والأرض وما لكم من دون﴾ [البَقَرَة: 107]

Abdulhameed Baqavi
vanankal marrum pumiyin atci allahvukke uriyatu enpatai nir ariyavillaiya? (Nampikkaiyalarkale!) Allahvait tavira unkalukkup patukavalanum illai; utavi ceypavanum illai
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷ maṟṟum pūmiyiṉ āṭci allāhvukkē uriyatu eṉpatai nīr aṟiyavillaiyā? (Nampikkaiyāḷarkaḷē!) Allāhvait tavira uṅkaḷukkup pātukāvalaṉum illai; utavi ceypavaṉum illai
Jan Turst Foundation
niccayamaka vanankal pumiyin atci allahvukke uriyatu. Allahvaiyanri unkalukku patukavalano, utavi ceypavano illai enpatai nir ariyavillaiya
Jan Turst Foundation
niccayamāka vāṉaṅkaḷ pūmiyiṉ āṭci allāhvukkē uriyatu. Allāhvaiyaṉṟi uṅkaḷukku pātukāvalaṉō, utavi ceypavaṉō illai eṉpatai nīr aṟiyavillaiyā
Jan Turst Foundation
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek