×

(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்கு பவர்களிலும் உள்ள (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்கள் (தங்களிடம் உள்ளதைவிட) சிறந்த ஒன்று 2:105 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:105) ayat 105 in Tamil

2:105 Surah Al-Baqarah ayat 105 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 105 - البَقَرَة - Page - Juz 1

﴿مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَلَا ٱلۡمُشۡرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيۡكُم مِّنۡ خَيۡرٖ مِّن رَّبِّكُمۡۚ وَٱللَّهُ يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴾
[البَقَرَة: 105]

(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்கு பவர்களிலும் உள்ள (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்கள் (தங்களிடம் உள்ளதைவிட) சிறந்த ஒன்று உங்கள் இறைவனால் உங்கள் மீது அருளப்படுவதை விரும்பவே மாட்டார்கள். ஆனால், அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்குத் தன் கருணையை சொந்தமாக்கி விடுகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينـزل عليكم, باللغة التاميلية

﴿ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينـزل عليكم﴾ [البَقَرَة: 105]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Vetattaiyutaiyavarkalilum, inaivaittu vananku pavarkalilum ulla (ivvetattai) nirakarippavarkal (tankalitam ullataivita) ciranta onru unkal iraivanal unkal mitu arulappatuvatai virumpave mattarkal. Anal, allah, tan virumpiyavarkalukkut tan karunaiyai contamakki vitukiran. Allah makattana arulutaiyavan avan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Vētattaiyuṭaiyavarkaḷilum, iṇaivaittu vaṇaṅku pavarkaḷilum uḷḷa (ivvētattai) nirākarippavarkaḷ (taṅkaḷiṭam uḷḷataiviṭa) ciṟanta oṉṟu uṅkaḷ iṟaivaṉāl uṅkaḷ mītu aruḷappaṭuvatai virumpavē māṭṭārkaḷ. Āṉāl, allāh, tāṉ virumpiyavarkaḷukkut taṉ karuṇaiyai contamākki viṭukiṟāṉ. Allāh makattāṉa aruḷuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
ahlul kitap(vetattaiyutaiyavarkalil) nirakaripporo, innum musrikkukalo unkal iraivanitamiruntu, unkal mitu nanmai irakkappatuvatai virumpavillai. Anal allah tan arutkotaikku uriyavarkalaka yarai natukirano avaraiye terntetuttuk kolkiran;. Allah mikap perum kirupaiyalan
Jan Turst Foundation
ahlul kitāp(vētattaiyuṭaiyavarkaḷil) nirākarippōrō, iṉṉum muṣrikkukaḷō uṅkaḷ iṟaivaṉiṭamiruntu, uṅkaḷ mītu naṉmai iṟakkappaṭuvatai virumpavillai. Āṉāl allāh taṉ aruṭkoṭaikku uriyavarkaḷāka yārai nāṭukiṟāṉō avaraiyē tērnteṭuttuk koḷkiṟāṉ;. Allāh mikap perum kirupaiyāḷaṉ
Jan Turst Foundation
அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்;. அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek