×

கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால், நீங்கள் எத்திசையை நோக்கினும் அங்கு அல்லாஹ்வின் 2:115 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:115) ayat 115 in Tamil

2:115 Surah Al-Baqarah ayat 115 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 115 - البَقَرَة - Page - Juz 1

﴿وَلِلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ فَأَيۡنَمَا تُوَلُّواْ فَثَمَّ وَجۡهُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ وَٰسِعٌ عَلِيمٞ ﴾
[البَقَرَة: 115]

கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால், நீங்கள் எத்திசையை நோக்கினும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم, باللغة التاميلية

﴿ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم﴾ [البَقَرَة: 115]

Abdulhameed Baqavi
kilakku ticaiyum merku ticaiyum allahvukke (uriyana). Atalal, ninkal etticaiyai nokkinum anku allahvin mukam irukkiratu. Niccayamaka allah vicalamanavan; mika arintavan
Abdulhameed Baqavi
kiḻakku ticaiyum mēṟku ticaiyum allāhvukkē (uriyaṉa). Ātalāl, nīṅkaḷ etticaiyai nōkkiṉum aṅku allāhviṉ mukam irukkiṟatu. Niccayamāka allāh vicālamāṉavaṉ; mika aṟintavaṉ
Jan Turst Foundation
Kilakkum, merkum allahvukke (contam) ninkal entap pakkam tirumpinalum anke allahvin mukam irukkiratu. Niccayamaka allah vicalamanavan;, ellam arintavan
Jan Turst Foundation
Kiḻakkum, mēṟkum allāhvukkē (contam) nīṅkaḷ entap pakkam tirumpiṉālum aṅkē allāhviṉ mukam irukkiṟatu. Niccayamāka allāh vicālamāṉavaṉ;, ellām aṟintavaṉ
Jan Turst Foundation
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek