×

‘‘அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்'' என்றும் கூறுகின்றனர். அவ்வாறல்ல; அவனோ மிக்க பரிசுத்தமானவன். வானங்களிலும் 2:116 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:116) ayat 116 in Tamil

2:116 Surah Al-Baqarah ayat 116 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 116 - البَقَرَة - Page - Juz 1

﴿وَقَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ بَل لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ ﴾
[البَقَرَة: 116]

‘‘அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்'' என்றும் கூறுகின்றனர். அவ்வாறல்ல; அவனோ மிக்க பரிசுத்தமானவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே! இவை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன(வே தவிர சந்ததியாக ஆகக்கூடிய தகுதியில் எந்த ஒன்றுமே இல்லை)

❮ Previous Next ❯

ترجمة: وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السموات والأرض كل, باللغة التاميلية

﴿وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السموات والأرض كل﴾ [البَقَرَة: 116]

Abdulhameed Baqavi
‘‘allah (tanakku) cantati erpatuttik kontan'' enrum kurukinranar. Avvaralla; avano mikka paricuttamanavan. Vanankalilum pumiyilum ullavai anaittum avanukkuriyanave! Ivai anaittum avanukkuk kilppatintu natakkinrana(ve tavira cantatiyaka akakkutiya takutiyil enta onrume illai)
Abdulhameed Baqavi
‘‘allāh (taṉakku) cantati ēṟpaṭuttik koṇṭāṉ'' eṉṟum kūṟukiṉṟaṉar. Avvāṟalla; avaṉō mikka paricuttamāṉavaṉ. Vāṉaṅkaḷilum pūmiyilum uḷḷavai aṉaittum avaṉukkuriyaṉavē! Ivai aṉaittum avaṉukkuk kīḻppaṭintu naṭakkiṉṟaṉa(vē tavira cantatiyāka ākakkūṭiya takutiyil enta oṉṟumē illai)
Jan Turst Foundation
innum kurukirarkal; "allah oru kumaranaip perrirukkiran" enru. Appatiyalla - avan (ivarkal kuruvatiliruntu) mikat tuymaiyanavan; vanankal, pumiyil ullavai yavum avanukke uriyavai. Ivaiyanaittum avanukke atipanintu valipatukinrana
Jan Turst Foundation
iṉṉum kūṟukiṟārkaḷ; "allāh oru kumāraṉaip peṟṟirukkiṟāṉ" eṉṟu. Appaṭiyalla - avaṉ (ivarkaḷ kūṟuvatiliruntu) mikat tūymaiyāṉavaṉ; vāṉaṅkaḷ, pūmiyil uḷḷavai yāvum avaṉukkē uriyavai. Ivaiyaṉaittum avaṉukkē aṭipaṇintu vaḻipaṭukiṉṟaṉa
Jan Turst Foundation
இன்னும் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்" என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek