×

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? 2:114 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:114) ayat 114 in Tamil

2:114 Surah Al-Baqarah ayat 114 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 114 - البَقَرَة - Page - Juz 1

﴿وَمَنۡ أَظۡلَمُ مِمَّن مَّنَعَ مَسَٰجِدَ ٱللَّهِ أَن يُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ وَسَعَىٰ فِي خَرَابِهَآۚ أُوْلَٰٓئِكَ مَا كَانَ لَهُمۡ أَن يَدۡخُلُوهَآ إِلَّا خَآئِفِينَۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ ﴾
[البَقَرَة: 114]

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அஞ்சியவர்களாகவே தவிர அவற்றில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு

❮ Previous Next ❯

ترجمة: ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في, باللغة التاميلية

﴿ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في﴾ [البَقَرَة: 114]

Abdulhameed Baqavi
allahvutaiya masjitukalil avanutaiya peyar kurappatuvatait tatuttu, avarraip palakka muyarcippavanaivita periya aniyayakkaran yar? Anciyavarkalakave tavira avarril nulaiya avarkalukku urimaiye illai. (Avvarirukka atarku maraka natakkum) avarkalukku ivvulakil ilivutan. Marumaiyilo kotiya vetanai untu
Abdulhameed Baqavi
allāhvuṭaiya masjitukaḷil avaṉuṭaiya peyar kūṟappaṭuvatait taṭuttu, avaṟṟaip pāḻākka muyaṟcippavaṉaiviṭa periya aniyāyakkāraṉ yār? Añciyavarkaḷākavē tavira avaṟṟil nuḻaiya avarkaḷukku urimaiyē illai. (Avvāṟirukka ataṟku māṟāka naṭakkum) avarkaḷukku ivvulakil iḻivutāṉ. Maṟumaiyilō koṭiya vētaṉai uṇṭu
Jan Turst Foundation
innum, allahvutaiya masjitukalil allahvin peyaraic collit tutippatait tatuttu, ivarraip palakka muyalpavanai vita, periya kotumaikkaran yar irukka mutiyum? Ittakaiyor accamutananri pallivayilkalil nulaivatarku takutiye illatavarkal, ivarkalukku iv(vulaka) valvil ilivutan; melum, marumaiyil ivarkalukkuk katumaiyana vetanaiyum untu
Jan Turst Foundation
iṉṉum, allāhvuṭaiya masjitukaḷil allāhviṉ peyaraic collit tutippatait taṭuttu, ivaṟṟaip pāḻākka muyalpavaṉai viṭa, periya koṭumaikkāraṉ yār irukka muṭiyum? Ittakaiyōr accamuṭaṉaṉṟi paḷḷivāyilkaḷil nuḻaivataṟku takutiyē illātavarkaḷ, ivarkaḷukku iv(vulaka) vāḻvil iḻivutāṉ; mēlum, maṟumaiyil ivarkaḷukkuk kaṭumaiyāṉa vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek