×

(நபியே!) எவர்கள் நாம் கொடுத்த (‘தவ்றாத்') வேதத்தை அதன் முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) 2:121 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:121) ayat 121 in Tamil

2:121 Surah Al-Baqarah ayat 121 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 121 - البَقَرَة - Page - Juz 1

﴿ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَتۡلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُوْلَٰٓئِكَ يُؤۡمِنُونَ بِهِۦۗ وَمَن يَكۡفُرۡ بِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴾
[البَقَرَة: 121]

(நபியே!) எவர்கள் நாம் கொடுத்த (‘தவ்றாத்') வேதத்தை அதன் முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே

❮ Previous Next ❯

ترجمة: الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به, باللغة التاميلية

﴿الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به﴾ [البَقَرَة: 121]

Abdulhameed Baqavi
(napiye!) Evarkal nam kotutta (‘tavrat') vetattai atan muraippati (arintu) otukirarkalo avarkal, (kur'anakiya) itaiyum (avaciyam) nampikkai kolvarkal. (Akave, avarkalil) evarenum itai nirakarittal avarkal niccayamaka nastamataintavarkale
Abdulhameed Baqavi
(napiyē!) Evarkaḷ nām koṭutta (‘tavṟāt') vētattai ataṉ muṟaippaṭi (aṟintu) ōtukiṟārkaḷō avarkaḷ, (kur'āṉākiya) itaiyum (avaciyam) nampikkai koḷvārkaḷ. (Ākavē, avarkaḷil) evarēṉum itai nirākarittāl avarkaḷ niccayamāka naṣṭamaṭaintavarkaḷē
Jan Turst Foundation
yarukku nam vetattaik kotuttomo avarkal atai evvaru oti(oluki)ta ventumo, avvaru otukirarkal;. Avarkal tam atan mel nampikkaiyullavarkal;. Yar atai nirakarikkinrarkalo avarkal perum nastavalikale
Jan Turst Foundation
yārukku nām vētattaik koṭuttōmō avarkaḷ atai evvāṟu ōti(oḻuki)ṭa vēṇṭumō, avvāṟu ōtukiṟārkaḷ;. Avarkaḷ tām ataṉ mēl nampikkaiyuḷḷavarkaḷ;. Yār atai nirākarikkiṉṟārkaḷō avarkaḷ perum naṣṭavāḷikaḷē
Jan Turst Foundation
யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek