×

இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும், நிச்சயமாக உங்களை உலக மக்கள் அனைவரையும்விட மேன்மையாக்கி 2:122 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:122) ayat 122 in Tamil

2:122 Surah Al-Baqarah ayat 122 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 122 - البَقَرَة - Page - Juz 1

﴿يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴾
[البَقَرَة: 122]

இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும், நிச்சயமாக உங்களை உலக மக்கள் அனைவரையும்விட மேன்மையாக்கி வைத்திருந்த தையும் நினைத்துப் பாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: يابني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين, باللغة التاميلية

﴿يابني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين﴾ [البَقَرَة: 122]

Abdulhameed Baqavi
Israyilin cantatikale! Unkalukku valankiyirunta en arutkotaiyaiyum, niccayamaka unkalai ulaka makkal anaivaraiyumvita menmaiyakki vaittirunta taiyum ninaittup parunkal
Abdulhameed Baqavi
Isrāyīliṉ cantatikaḷē! Uṅkaḷukku vaḻaṅkiyirunta eṉ aruṭkoṭaiyaiyum, niccayamāka uṅkaḷai ulaka makkaḷ aṉaivaraiyumviṭa mēṉmaiyākki vaittirunta taiyum niṉaittup pāruṅkaḷ
Jan Turst Foundation
(yahkup enra) israyilin makkale! Nan unkalukku alitta en nankotaikalai ninaivu kurunkal;. Innum niccayamaka nan unkalai ulaka makkal elloraiyumvita mempatutaiyorakac ceyten
Jan Turst Foundation
(yaḥkūp eṉṟa) isrāyīliṉ makkaḷē! Nāṉ uṅkaḷukku aḷitta eṉ naṉkoṭaikaḷai niṉaivu kūṟuṅkaḷ;. Iṉṉum niccayamāka nāṉ uṅkaḷai ulaka makkaḷ ellōraiyumviṭa mēmpāṭuṭaiyōrākac ceytēṉ
Jan Turst Foundation
(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்;. இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek