×

மேலும், அவர்களை நோக்கி “(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்'' 2:13 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:13) ayat 13 in Tamil

2:13 Surah Al-Baqarah ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 13 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓاْ أَنُؤۡمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُۗ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَٰكِن لَّا يَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 13]

மேலும், அவர்களை நோக்கி “(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினால், (அதற்கு) “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?'' என்று அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் அறிவீனர்கள். ஆனால், (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء, باللغة التاميلية

﴿وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء﴾ [البَقَرَة: 13]

Abdulhameed Baqavi
melum, avarkalai nokki “(marra) manitarkal nampikkai kontataip ponru ninkalum (unmaiyaka) nampikkai kollunkal'' enru kurinal, (atarku) “arivinarkal nampikkai kontatupol nankalum nampikkai kolvata?'' Enru avarkal kurukirarkal. Niccayamaka avarkaltan murrilum arivinarkal. Anal, (tankaltan arivinarkal enpatai) avarkal arintukolla mattarkal
Abdulhameed Baqavi
mēlum, avarkaḷai nōkki “(maṟṟa) maṉitarkaḷ nampikkai koṇṭataip pōṉṟu nīṅkaḷum (uṇmaiyāka) nampikkai koḷḷuṅkaḷ'' eṉṟu kūṟiṉāl, (ataṟku) “aṟivīṉarkaḷ nampikkai koṇṭatupōl nāṅkaḷum nampikkai koḷvatā?'' Eṉṟu avarkaḷ kūṟukiṟārkaḷ. Niccayamāka avarkaḷtāṉ muṟṟilum aṟivīṉarkaḷ. Āṉāl, (tāṅkaḷtāṉ aṟivīṉarkaḷ eṉpatai) avarkaḷ aṟintukoḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
(marra) manitarkal iman kontatu ponru ninkalum iman kollunkal enru avarkalitam collappattal, 'mutarkal iman (nampikkai) kontatu pol, nankalum iman (nampikkai) kollaventuma?' Enru avarkal kurukirarkal; (appatiyalla) niccayamaka i(ppatikkurupa)varkale mutarkal. Ayinum (tam matamaiyai) ivarkal arivatillai
Jan Turst Foundation
(maṟṟa) maṉitarkaḷ īmāṉ koṇṭatu pōṉṟu nīṅkaḷum īmāṉ koḷḷuṅkaḷ eṉṟu avarkaḷiṭam collappaṭṭāl, 'mūṭarkaḷ īmāṉ (nampikkai) koṇṭatu pōl, nāṅkaḷum īmāṉ (nampikkai) koḷḷavēṇṭumā?' Eṉṟu avarkaḷ kūṟukiṟārkaḷ; (appaṭiyalla) niccayamāka i(ppaṭikkūṟupa)varkaḷē mūṭarkaḷ. Āyiṉum (tam maṭamaiyai) ivarkaḷ aṟivatillai
Jan Turst Foundation
(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek