×

தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் “நாங்களும் (உங்களைப்போல்) நம்பிக்கை கொண்டு விட்டோம்'' எனவும் கூறுகிறார்கள். 2:14 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:14) ayat 14 in Tamil

2:14 Surah Al-Baqarah ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 14 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ إِلَىٰ شَيَٰطِينِهِمۡ قَالُوٓاْ إِنَّا مَعَكُمۡ إِنَّمَا نَحۡنُ مُسۡتَهۡزِءُونَ ﴾
[البَقَرَة: 14]

தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் “நாங்களும் (உங்களைப்போல்) நம்பிக்கை கொண்டு விட்டோம்'' எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்'' எனக் கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا, باللغة التاميلية

﴿وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا﴾ [البَقَرَة: 14]

Abdulhameed Baqavi
Tavira avarkal nampikkai kontavarkalaic cantittal “nankalum (unkalaippol) nampikkai kontu vittom'' enavum kurukirarkal. Anal, avarkal (nampikkaiyalarkalai vittu vilakit) tankalin (talaivarkalakiya) saittankalutan tanittu vittalo “niccayamaka nankal unkalutantan irukkirom. Anal, nankal (nampikkaiyalarkalaip) parikacam cey(yave avvitam avarkalitam kuru)kirom'' enak kurukinranar
Abdulhameed Baqavi
Tavira avarkaḷ nampikkai koṇṭavarkaḷaic cantittāl “nāṅkaḷum (uṅkaḷaippōl) nampikkai koṇṭu viṭṭōm'' eṉavum kūṟukiṟārkaḷ. Āṉāl, avarkaḷ (nampikkaiyāḷarkaḷai viṭṭu vilakit) taṅkaḷiṉ (talaivarkaḷākiya) ṣaittāṉkaḷuṭaṉ taṉittu viṭṭālō “niccayamāka nāṅkaḷ uṅkaḷuṭaṉtāṉ irukkiṟōm. Āṉāl, nāṅkaḷ (nampikkaiyāḷarkaḷaip) parikācam cey(yavē avvitam avarkaḷiṭam kūṟu)kiṟōm'' eṉak kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
Innum (intap poli vicuvacikal) iman kontirupporaic cantikkum potu, "nankal iman kontirukkirom" enru kurukirarkal; anal avarkal tankal (talaivarkalakiya) saittankalutan tanittirukkumpotu, "niccayamaka nankal unkalutantan irukkirom; niccayamaka nankal (avarkalaip) parikacam ceypavarkalakave irukkirom" enak kurukirarkal
Jan Turst Foundation
Iṉṉum (intap pōli vicuvācikaḷ) īmāṉ koṇṭiruppōraic cantikkum pōtu, "nāṅkaḷ īmāṉ koṇṭirukkiṟōm" eṉṟu kūṟukiṟārkaḷ; āṉāl avarkaḷ taṅkaḷ (talaivarkaḷākiya) ṣaittāṉkaḷuṭaṉ taṉittirukkumpōtu, "niccayamāka nāṅkaḷ uṅkaḷuṭaṉtāṉ irukkiṟōm; niccayamāka nāṅkaḷ (avarkaḷaip) parikācam ceypavarkaḷākavē irukkiṟōm" eṉak kūṟukiṟārkaḷ
Jan Turst Foundation
இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek