×

அதையே இப்றாஹீம் தன் சந்ததிகளுக்கும் உபதேசித்தார். யஅகூபும் (தன் சந்ததிகளை நோக்கி) ‘‘என் சந்ததிகளே! உங்களுக்காக 2:132 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:132) ayat 132 in Tamil

2:132 Surah Al-Baqarah ayat 132 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 132 - البَقَرَة - Page - Juz 1

﴿وَوَصَّىٰ بِهَآ إِبۡرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعۡقُوبُ يَٰبَنِيَّ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ ﴾
[البَقَرَة: 132]

அதையே இப்றாஹீம் தன் சந்ததிகளுக்கும் உபதேசித்தார். யஅகூபும் (தன் சந்ததிகளை நோக்கி) ‘‘என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கிறான். ஆதலால், நீங்கள் உண்மையான முஸ்லிம்களாகவே தவிர இறந்துவிட வேண்டாம்'' (என்றே கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: ووصى بها إبراهيم بنيه ويعقوب يابني إن الله اصطفى لكم الدين فلا, باللغة التاميلية

﴿ووصى بها إبراهيم بنيه ويعقوب يابني إن الله اصطفى لكم الدين فلا﴾ [البَقَرَة: 132]

Abdulhameed Baqavi
ataiye iprahim tan cantatikalukkum upatecittar. Ya'akupum (tan cantatikalai nokki) ‘‘en cantatikale! Unkalukkaka allah i(sla)m markkattaiye terntetuttirukkiran. Atalal, ninkal unmaiyana muslimkalakave tavira irantuvita ventam'' (enre kurinar)
Abdulhameed Baqavi
ataiyē ipṟāhīm taṉ cantatikaḷukkum upatēcittār. Ya'akūpum (taṉ cantatikaḷai nōkki) ‘‘eṉ cantatikaḷē! Uṅkaḷukkāka allāh i(slā)m mārkkattaiyē tērnteṭuttirukkiṟāṉ. Ātalāl, nīṅkaḷ uṇmaiyāṉa muslimkaḷākavē tavira iṟantuviṭa vēṇṭām'' (eṉṟē kūṟiṉār)
Jan Turst Foundation
itaiye iprahim tam kumararkalukku vasiyyattu (upatecam) ceytar;. Yahkupum (ivvare ceytar); avar kurinar; "en kumararkale! Allah unkalukkuc canmarkkattai (islamai) terntetuttullan. Ninkal muslimkalaka anri maranikkatirkal
Jan Turst Foundation
itaiyē iprāhīm tam kumārārkaḷukku vasiyyattu (upatēcam) ceytār;. Yaḥkūpum (ivvāṟē ceytār); avar kūṟiṉār; "eṉ kumārarkaḷē! Allāh uṅkaḷukkuc caṉmārkkattai (islāmai) tērnteṭuttuḷḷāṉ. Nīṅkaḷ muslimkaḷāka aṉṟi maraṇikkātīrkaḷ
Jan Turst Foundation
இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; "என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek