×

(யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி 2:133 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:133) ayat 133 in Tamil

2:133 Surah Al-Baqarah ayat 133 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 133 - البَقَرَة - Page - Juz 1

﴿أَمۡ كُنتُمۡ شُهَدَآءَ إِذۡ حَضَرَ يَعۡقُوبَ ٱلۡمَوۡتُ إِذۡ قَالَ لِبَنِيهِ مَا تَعۡبُدُونَ مِنۢ بَعۡدِيۖ قَالُواْ نَعۡبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ ءَابَآئِكَ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ إِلَٰهٗا وَٰحِدٗا وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ ﴾
[البَقَرَة: 133]

(யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி ‘‘எனக்குப் பின்னர் எதை வணங்குவீர்கள்?'' எனக் கேட்டதற்கு ‘‘உமது இறைவனும், உமது மூதாதைகளான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே ஓர் இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்'' என்றே கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون, باللغة التاميلية

﴿أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون﴾ [البَقَرَة: 133]

Abdulhameed Baqavi
(yutarkale!) Ya'akupukku maranam vanta camayattil (avarukku) arukamaiyil iruntirkala? Avar tan cantatikalai nokki ‘‘enakkup pinnar etai vanankuvirkal?'' Enak kettatarku ‘‘umatu iraivanum, umatu mutataikalana iprahim, ismayil, is'hak akiyavarkalin iraivanumana ore or iraivanaiye vanankuvom. Avanukku murrilum panintu valippatta muslimkalakave iruppom'' enre kurinarkal
Abdulhameed Baqavi
(yūtarkaḷē!) Ya'akūpukku maraṇam vanta camayattil (avarukku) arukāmaiyil iruntīrkaḷā? Avar taṉ cantatikaḷai nōkki ‘‘eṉakkup piṉṉar etai vaṇaṅkuvīrkaḷ?'' Eṉak kēṭṭataṟku ‘‘umatu iṟaivaṉum, umatu mūtātaikaḷāṉa ipṟāhīm, ismāyīl, is'hāk ākiyavarkaḷiṉ iṟaivaṉumāṉa orē ōr iṟaivaṉaiyē vaṇaṅkuvōm. Avaṉukku muṟṟilum paṇintu vaḻippaṭṭa muslimkaḷākavē iruppōm'' eṉṟē kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
Yahkupukku maranam nerunkiyapotu, ninkal catciyaka iruntirkala? Appolutu avar tam kumararkalitam; "enakkup pin ninkal yarai vanankuvirkal?" Enak kettatarku, "unkal nayanai-unkal mutataiyar iprahim, ismayil, is'hak akiyorin nayanai-ore nayanaiye-vanankuvom; avanukke(murrilum) valippatta muslimkalaka iruppom" enak kurinar
Jan Turst Foundation
Yaḥkūpukku maraṇam neruṅkiyapōtu, nīṅkaḷ cāṭciyāka iruntīrkaḷā? Appoḻutu avar tam kumārarkaḷiṭam; "eṉakkup piṉ nīṅkaḷ yārai vaṇaṅkuvīrkaḷ?" Eṉak kēṭṭataṟku, "uṅkaḷ nāyaṉai-uṅkaḷ mūtātaiyar iprāhīm, ismāyīl, is'hāk ākiyōriṉ nāyaṉai-orē nāyaṉaiyē-vaṇaṅkuvōm; avaṉukkē(muṟṟilum) vaḻippaṭṭa muslimkaḷāka iruppōm" eṉak kūṟiṉar
Jan Turst Foundation
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; "எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு, "உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்" எனக் கூறினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek