×

(மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல்கள் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் 2:134 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:134) ayat 134 in Tamil

2:134 Surah Al-Baqarah ayat 134 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 134 - البَقَرَة - Page - Juz 1

﴿تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[البَقَرَة: 134]

(மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல்கள் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்கள்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்). அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون, باللغة التاميلية

﴿تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون﴾ [البَقَرَة: 134]

Abdulhameed Baqavi
(merkuriya napimarkalakiya) antak kuttattinar cenru vittanar. Avarkal ceyta (nar)ceyalkal avarkalukke (palanalikkum), ninkal ceyta (nar)ceyalkaltan unkalukku(p palanalikkum). Avarkal enna ceytu kontiruntarkal enru ninkal ketkappatamattirkal
Abdulhameed Baqavi
(mēṟkūṟiya napimārkaḷākiya) antak kūṭṭattiṉar ceṉṟu viṭṭaṉar. Avarkaḷ ceyta (naṟ)ceyalkaḷ avarkaḷukkē (palaṉaḷikkum), nīṅkaḷ ceyta (naṟ)ceyalkaḷtāṉ uṅkaḷukku(p palaṉaḷikkum). Avarkaḷ eṉṉa ceytu koṇṭiruntārkaḷ eṉṟu nīṅkaḷ kēṭkappaṭamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
anta um'mattu(camukam) cenruvittatu, avarkal campatittavai avarkalukke, ninkal campatittavai unkalukke! Avarkal ceytu kontiruntatu parri ninkal ketkappata mattirkal
Jan Turst Foundation
anta um'mattu(camūkam) ceṉṟuviṭṭatu, avarkaḷ campātittavai avarkaḷukkē, nīṅkaḷ campātittavai uṅkaḷukkē! Avarkaḷ ceytu koṇṭiruntatu paṟṟi nīṅkaḷ kēṭkappaṭa māṭṭīrkaḷ
Jan Turst Foundation
அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது, அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek