×

(நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரானவழியை அடைந்து விடுவீர்கள்'' என அவர்கள் 2:135 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:135) ayat 135 in Tamil

2:135 Surah Al-Baqarah ayat 135 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 135 - البَقَرَة - Page - Juz 1

﴿وَقَالُواْ كُونُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰ تَهۡتَدُواْۗ قُلۡ بَلۡ مِلَّةَ إِبۡرَٰهِـۧمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴾
[البَقَرَة: 135]

(நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரானவழியை அடைந்து விடுவீர்கள்'' என அவர்கள் கூறுகிறார்கள். அதற்கு, ‘‘இல்லை! நேரான வழியைச் சார்ந்த இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணைவைத்து வணங்கியவர்களில்'' இல்லை என்று (நபியே!) கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما, باللغة التاميلية

﴿وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما﴾ [البَقَرَة: 135]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkalai nokki) ‘‘ninkal yutarkalaka allatu kiristavarkalaka akivitunkal. Neranavaliyai ataintu vituvirkal'' ena avarkal kurukirarkal. Atarku, ‘‘illai! Nerana valiyaic carnta iprahimin markkattaiye (pinparruvom). Avar (unkalaippol) inaivaittu vanankiyavarkalil'' illai enru (napiye!) Kuruviraka
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ yūtarkaḷāka allatu kiṟistavarkaḷāka ākiviṭuṅkaḷ. Nērāṉavaḻiyai aṭaintu viṭuvīrkaḷ'' eṉa avarkaḷ kūṟukiṟārkaḷ. Ataṟku, ‘‘illai! Nērāṉa vaḻiyaic cārnta ipṟāhīmiṉ mārkkattaiyē (piṉpaṟṟuvōm). Avar (uṅkaḷaippōl) iṇaivaittu vaṇaṅkiyavarkaḷil'' illai eṉṟu (napiyē!) Kūṟuvīrāka
Jan Turst Foundation
ninkal yutarkalaka allatu kiristavarkalaka marivitunkal - ninkal nervaliyai ataivirkal" enru avarkal kurukirarkal. "Appatiyalla! (Nerana valiyaic carnta) iprahimin markkattaiye pinparruvom, (inai vaikkum) musrikkukalil ninrum avarillai" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
nīṅkaḷ yūtarkaḷāka allatu kiṟistavarkaḷāka māṟiviṭuṅkaḷ - nīṅkaḷ nērvaḻiyai aṭaivīrkaḷ" eṉṟu avarkaḷ kūṟukiṟārkaḷ. "Appaṭiyalla! (Nērāṉa vaḻiyaic cārnta) iprāhīmiṉ mārkkattaiyē piṉpaṟṟuvōm, (iṇai vaikkum) muṣrikkukaḷil niṉṟum avarillai" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek