×

எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் தங்கள் பிள்ளை களை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த 2:146 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:146) ayat 146 in Tamil

2:146 Surah Al-Baqarah ayat 146 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 146 - البَقَرَة - Page - Juz 2

﴿ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمۡۖ وَإِنَّ فَرِيقٗا مِّنۡهُمۡ لَيَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَهُمۡ يَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 146]

எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் தங்கள் பிள்ளை களை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீர்கள் என்ப)தை அறிவார்கள். ஆனால், நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق, باللغة التاميلية

﴿الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق﴾ [البَقَرَة: 146]

Abdulhameed Baqavi
evarkalukku nam vetam kotuttirukkiromo avarkal tankal pillai kalai(c cantekamara) arivataip pol a(nta makkavin ticaiyalavil ninkal tirumpit toluvirkal enpa)tai arivarkal. Anal, niccayamaka avarkalil oru pirivinar nankarintu konte (inta) unmaiyai maraikkinranar
Abdulhameed Baqavi
evarkaḷukku nām vētam koṭuttirukkiṟōmō avarkaḷ taṅkaḷ piḷḷai kaḷai(c cantēkamaṟa) aṟivataip pōl a(nta makkāviṉ ticaiyaḷavil nīṅkaḷ tirumpit toḻuvīrkaḷ eṉpa)tai aṟivārkaḷ. Āṉāl, niccayamāka avarkaḷil oru piriviṉar naṉkaṟintu koṇṭē (inta) uṇmaiyai maṟaikkiṉṟaṉar
Jan Turst Foundation
evarkalukku nam vetankalaik kotuttomo avarkal tam (conta) makkalai arivataip pol (inta unmaiyai) arivarkal;. Anal avarkalil oru pirivinar, niccayamaka arintu konte unmaiyai maraikkinranar
Jan Turst Foundation
evarkaḷukku nām vētaṅkaḷaik koṭuttōmō avarkaḷ tam (conta) makkaḷai aṟivataip pōl (inta uṇmaiyai) aṟivārkaḷ;. Āṉāl avarkaḷil oru piriviṉar, niccayamāka aṟintu koṇṭē uṇmaiyai maṟaikkiṉṟaṉar
Jan Turst Foundation
எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek