×

ஆகவே, (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட (அ)வர்களிடம் (அவர்களை திருப்திபடுத்தக்கூடிய) அத்தாட்சிகள் அனைத்தையும் நீர் கொண்டுவந்த போதிலும் 2:145 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:145) ayat 145 in Tamil

2:145 Surah Al-Baqarah ayat 145 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 145 - البَقَرَة - Page - Juz 2

﴿وَلَئِنۡ أَتَيۡتَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ بِكُلِّ ءَايَةٖ مَّا تَبِعُواْ قِبۡلَتَكَۚ وَمَآ أَنتَ بِتَابِعٖ قِبۡلَتَهُمۡۚ وَمَا بَعۡضُهُم بِتَابِعٖ قِبۡلَةَ بَعۡضٖۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ إِنَّكَ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ ﴾
[البَقَرَة: 145]

ஆகவே, (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட (அ)வர்களிடம் (அவர்களை திருப்திபடுத்தக்கூடிய) அத்தாட்சிகள் அனைத்தையும் நீர் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உமது வஹ்யி(ன் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னரும் அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் நிச்சயமாக நீரும் அநியாயக்காரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்)

❮ Previous Next ❯

ترجمة: ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت, باللغة التاميلية

﴿ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت﴾ [البَقَرَة: 145]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Vetam kotukkappatta (a)varkalitam (avarkalai tiruptipatuttakkutiya) attatcikal anaittaiyum nir kontuvanta potilum avarkal umatu kiplavaip pinparrap povatillai. Nirum avarkalutaiya kiplavaip pinparrap povatillai. (Vetam kotukkappatta) avarkalilum oruvar marroruvarin kiplavaip pinparrap povatumillai. (Atalal, makkavai nokkit tolumpati) umatu vahyi(n mulam uttaravu) vantatan pinnarum avarkalutaiya viruppankalai nir pinparrinal niccayamaka nirum aniyayakkararkalil ullavartan (enru karutappatuvir)
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Vētam koṭukkappaṭṭa (a)varkaḷiṭam (avarkaḷai tiruptipaṭuttakkūṭiya) attāṭcikaḷ aṉaittaiyum nīr koṇṭuvanta pōtilum avarkaḷ umatu kiplāvaip piṉpaṟṟap pōvatillai. Nīrum avarkaḷuṭaiya kiplāvaip piṉpaṟṟap pōvatillai. (Vētam koṭukkappaṭṭa) avarkaḷilum oruvar maṟṟoruvariṉ kiplāvaip piṉpaṟṟap pōvatumillai. (Ātalāl, makkāvai nōkkit toḻumpaṭi) umatu vahyi(ṉ mūlam uttaravu) vantataṉ piṉṉarum avarkaḷuṭaiya viruppaṅkaḷai nīr piṉpaṟṟiṉāl niccayamāka nīrum aniyāyakkārarkaḷil uḷḷavartāṉ (eṉṟu karutappaṭuvīr)
Jan Turst Foundation
Vetam kotukkappattavarkalitam nir ellavitamana attatcikalaiyum kontuvanta potilum avarkal um kiplavaip pinparra mattarkal;. Nirum avarkalutaiya kiplavaip pinparrupavar allar;. Innum avarkalil cilar marravarkalin kiplavaip pinparrupavarkalum allar;. Enave (itaip parriya) nanam umakkuk kitaitta pin nir avarkalutaiya viruppankalaip pinparri natappirayin, niccayamaka nir aniyayakkararkalil oruvaraka iruppir
Jan Turst Foundation
Vētam koṭukkappaṭṭavarkaḷiṭam nīr ellāvitamāṉa attāṭcikaḷaiyum koṇṭuvanta pōtilum avarkaḷ um kiplāvaip piṉpaṟṟa māṭṭārkaḷ;. Nīrum avarkaḷuṭaiya kiplāvaip piṉpaṟṟupavar allar;. Iṉṉum avarkaḷil cilar maṟṟavarkaḷiṉ kiplāvaip piṉpaṟṟupavarkaḷum allar;. Eṉavē (itaip paṟṟiya) ñāṉam umakkuk kiṭaitta piṉ nīr avarkaḷuṭaiya viruppaṅkaḷaip piṉpaṟṟi naṭappīrāyiṉ, niccayamāka nīr aniyāyakkārarkaḷil oruvarāka iruppīr
Jan Turst Foundation
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்;. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்;. எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek