×

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். 2:153 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:153) ayat 153 in Tamil

2:153 Surah Al-Baqarah ayat 153 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 153 - البَقَرَة - Page - Juz 2

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ ﴾
[البَقَرَة: 153]

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين﴾ [البَقَرَة: 153]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! (Ninkal unkal muyarcikalil verri ataivatarkaka) porumaiyaik kontum tolukaiyaik kontum utavi tetunkal. Niccayamaka allah porumaiyalarkalutan irukkiran
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! (Nīṅkaḷ uṅkaḷ muyaṟcikaḷil veṟṟi aṭaivataṟkāka) poṟumaiyaik koṇṭum toḻukaiyaik koṇṭum utavi tēṭuṅkaḷ. Niccayamāka allāh poṟumaiyāḷarkaḷuṭaṉ irukkiṟāṉ
Jan Turst Foundation
nampikkai kontore! Porumaiyutanum, tolukaiyutanum(iraivanitam) utavi tetunkal;. Niccayamaka allah porumaiyutaiyavarkalutan irukkiran
Jan Turst Foundation
nampikkai koṇṭōrē! Poṟumaiyuṭaṉum, toḻukaiyuṭaṉum(iṟaivaṉiṭam) utavi tēṭuṅkaḷ;. Niccayamāka allāh poṟumaiyuṭaiyavarkaḷuṭaṉ irukkiṟāṉ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek