×

அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு 2:154 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:154) ayat 154 in Tamil

2:154 Surah Al-Baqarah ayat 154 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 154 - البَقَرَة - Page - Juz 2

﴿وَلَا تَقُولُواْ لِمَن يُقۡتَلُ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتُۢۚ بَلۡ أَحۡيَآءٞ وَلَٰكِن لَّا تَشۡعُرُونَ ﴾
[البَقَرَة: 154]

அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால், (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا, باللغة التاميلية

﴿ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا﴾ [البَقَرَة: 154]

Abdulhameed Baqavi
allahvutaiya pataiyil por purintu (etirikalal) vettappattavarkalai irantavarkal enak kuratirkal. Maraka, (avarkal) uyirotu irukkirarkal. Anal, (atai) ninkal unarntukolla mattirkal
Abdulhameed Baqavi
allāhvuṭaiya pātaiyil pōr purintu (etirikaḷāl) veṭṭappaṭṭavarkaḷai iṟantavarkaḷ eṉak kūṟātīrkaḷ. Māṟāka, (avarkaḷ) uyirōṭu irukkiṟārkaḷ. Āṉāl, (atai) nīṅkaḷ uṇarntukoḷḷa māṭṭīrkaḷ
Jan Turst Foundation
innum, allahvin pataiyil kollappattorai"(avarkal) irantuvittarkal" enru kuratirkal; appatiyalla! Avarkal uyirullavarkal; eninum ninkal (itai) unarntu kolla mattirkal
Jan Turst Foundation
iṉṉum, allāhviṉ pātaiyil kollappaṭṭōrai"(avarkaḷ) iṟantuviṭṭārkaḷ" eṉṟu kūṟātīrkaḷ; appaṭiyalla! Avarkaḷ uyiruḷḷavarkaḷ; eṉiṉum nīṅkaḷ (itai) uṇarntu koḷḷa māṭṭīrkaḷ
Jan Turst Foundation
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek