×

(இவர்களுக்குத் தவறான) இவ்வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்டவுடன் (தங்களைப்) பின்பற்றிய இவர்களை (முற்றிலும் 2:166 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:166) ayat 166 in Tamil

2:166 Surah Al-Baqarah ayat 166 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 166 - البَقَرَة - Page - Juz 2

﴿إِذۡ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُواْ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ وَرَأَوُاْ ٱلۡعَذَابَ وَتَقَطَّعَتۡ بِهِمُ ٱلۡأَسۡبَابُ ﴾
[البَقَرَة: 166]

(இவர்களுக்குத் தவறான) இவ்வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்டவுடன் (தங்களைப்) பின்பற்றிய இவர்களை (முற்றிலும் கைவிட்டு) விட்டு விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கு(ம், அவர்களைப் பின்பற்றிய இவர்களுக்கு)மிடையில் இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும்

❮ Previous Next ❯

ترجمة: إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب, باللغة التاميلية

﴿إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب﴾ [البَقَرَة: 166]

Abdulhameed Baqavi
(ivarkalukkut tavarana) ivvaliyaik kattiyavarkalum (marumaiyil) vetanaiyaik (kannal) kantavutan (tankalaip) pinparriya ivarkalai (murrilum kaivittu) vittu vilakik kolvarkal. Avarkalukku(m, avarkalaip pinparriya ivarkalukku)mitaiyil irunta totarpukal anaittum arupattuvitum
Abdulhameed Baqavi
(ivarkaḷukkut tavaṟāṉa) ivvaḻiyaik kāṭṭiyavarkaḷum (maṟumaiyil) vētaṉaiyaik (kaṇṇāl) kaṇṭavuṭaṉ (taṅkaḷaip) piṉpaṟṟiya ivarkaḷai (muṟṟilum kaiviṭṭu) viṭṭu vilakik koḷvārkaḷ. Avarkaḷukku(m, avarkaḷaip piṉpaṟṟiya ivarkaḷukku)miṭaiyil irunta toṭarpukaḷ aṉaittum aṟupaṭṭuviṭum
Jan Turst Foundation
(ittavarana valiyil) yaraip pinparrinarkalo a(ttalai)varkal tam'maip pinparriyoraik kaivittu vituvarkal, innum avarkal vetanaiyaik kanparkal; avarkalitaiyeyirunta totarpukal yavum arupattuvitum
Jan Turst Foundation
(ittavaṟāṉa vaḻiyil) yāraip piṉpaṟṟiṉārkaḷō a(ttalai)varkaḷ tam'maip piṉpaṟṟiyōraik kaiviṭṭu viṭuvārkaḷ, iṉṉum avarkaḷ vētaṉaiyaik kāṇpārkaḷ; avarkaḷiṭaiyēyirunta toṭarpukaḷ yāvum aṟupaṭṭuviṭum
Jan Turst Foundation
(இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek