×

தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொரு முறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு 2:167 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:167) ayat 167 in Tamil

2:167 Surah Al-Baqarah ayat 167 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 167 - البَقَرَة - Page - Juz 2

﴿وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ لَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَتَبَرَّأَ مِنۡهُمۡ كَمَا تَبَرَّءُواْ مِنَّاۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡ حَسَرَٰتٍ عَلَيۡهِمۡۖ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنَ ٱلنَّارِ ﴾
[البَقَرَة: 167]

தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொரு முறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு வழி காட்டிய) அவர்கள், (இப்பொழுது முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக் கொண்டபடியே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக் கொள்வோம் என்று கூறுவார்கள். (அவர்களுடைய உடல்கள் நரகில் வேதனைப்படும்.) இவ்வாறே (அவர்களுடைய உள்ளங்களும் வேதனையடைவதற்காக) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக் காண்பிப்பான். மேலும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرءوا منا, باللغة التاميلية

﴿وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرءوا منا﴾ [البَقَرَة: 167]

Abdulhameed Baqavi
Tavira, (avarkalaip) pinparriya ivarkal marroru murai nam (ulakattukku) tirumpa cellak kutumayin (enkalukku vali kattiya) avarkal, (ippolutu murrilum) enkalaik kaivittu vilakik kontapatiye nankalum avarkalai vittu niccayamaka vilakik kolvom enru kuruvarkal. (Avarkalutaiya utalkal narakil vetanaippatum.) Ivvare (avarkalutaiya ullankalum vetanaiyataivatarkaka) avarkalutaiya (tiya) ceyalkalai allah avarkalukku kaicetamaka etuttuk kanpippan. Melum, avarkal (naraka) neruppiliruntu milave mattarkal
Abdulhameed Baqavi
Tavira, (avarkaḷaip) piṉpaṟṟiya ivarkaḷ maṟṟoru muṟai nām (ulakattukku) tirumpa cellak kūṭumāyiṉ (eṅkaḷukku vaḻi kāṭṭiya) avarkaḷ, (ippoḻutu muṟṟilum) eṅkaḷaik kaiviṭṭu vilakik koṇṭapaṭiyē nāṅkaḷum avarkaḷai viṭṭu niccayamāka vilakik koḷvōm eṉṟu kūṟuvārkaḷ. (Avarkaḷuṭaiya uṭalkaḷ narakil vētaṉaippaṭum.) Ivvāṟē (avarkaḷuṭaiya uḷḷaṅkaḷum vētaṉaiyaṭaivataṟkāka) avarkaḷuṭaiya (tīya) ceyalkaḷai allāh avarkaḷukku kaicētamāka eṭuttuk kāṇpippāṉ. Mēlum, avarkaḷ (naraka) neruppiliruntu mīḷavē māṭṭārkaḷ
Jan Turst Foundation
(attalaivarkalaip) pinparriyavarkal kuruvarkal; "namakku (ulakil vala) innoru vayppuk kitaikkumanal, a(ttalai)varkal nam'maik kaivittu vittataip pol namum avarkalaik kaivittu vituvom." Ivvare allah avarkal ceyta ceyalkalai avarkalukkup peruntukkam alippataka etuttuk kattuvan. Anriyum, avarkal naraka neruppininrum veliyerukiravarkalum allar
Jan Turst Foundation
(attalaivarkaḷaip) piṉpaṟṟiyavarkaḷ kūṟuvārkaḷ; "namakku (ulakil vāḻa) iṉṉoru vāyppuk kiṭaikkumāṉāl, a(ttalai)varkaḷ nam'maik kaiviṭṭu viṭṭataip pōl nāmum avarkaḷaik kaiviṭṭu viṭuvōm." Ivvāṟē allāh avarkaḷ ceyta ceyalkaḷai avarkaḷukkup peruntukkam aḷippatāka eṭuttuk kāṭṭuvāṉ. Aṉṟiyum, avarkaḷ naraka neruppiṉiṉṟum veḷiyēṟukiṟavarkaḷum allar
Jan Turst Foundation
(அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்; "நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்." இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான். அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek