×

மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்பவர்களும் 2:165 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:165) ayat 165 in Tamil

2:165 Surah Al-Baqarah ayat 165 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 165 - البَقَرَة - Page - Juz 2

﴿وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادٗا يُحِبُّونَهُمۡ كَحُبِّ ٱللَّهِۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَشَدُّ حُبّٗا لِّلَّهِۗ وَلَوۡ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِذۡ يَرَوۡنَ ٱلۡعَذَابَ أَنَّ ٱلۡقُوَّةَ لِلَّهِ جَمِيعٗا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعَذَابِ ﴾
[البَقَرَة: 165]

மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும், இறை நம்பிக்கையாளர்கள் (இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வை நேசிப்பார்கள். (தவிர) இந்த அநியாயக்காரர்கள் (சிறிது) சிந்திக்க வேண்டாமா? இவர்கள் வேதனையைத் (தங்கள் கண்ணால்) காணும்போது வேதனை செய்வதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவனாக இருப்பதுடன், எல்லா வல்லமையும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே இருக்கின்றன. (தாங்கள் நேசித்தவற்றுக்கு இல்லை என்று அறிந்து கொள்வார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين, باللغة التاميلية

﴿ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين﴾ [البَقَرَة: 165]

Abdulhameed Baqavi
melum, allah allatavarrai avanukku inaikalaka etuttuk kontu, allahvai necippatu pola avarrai necippavarkalum manitarkalil palar irukkinranar. Eninum, irai nampikkaiyalarkal (ivarkalaivita) atikamaka allahvai necipparkal. (Tavira) inta aniyayakkararkal (ciritu) cintikka ventama? Ivarkal vetanaiyait (tankal kannal) kanumpotu vetanai ceyvatil allah mikavum katumaiyanavanaka iruppatutan, ella vallamaiyum niccayamaka allahvukke irukkinrana. (Tankal necittavarrukku illai enru arintu kolvarkal)
Abdulhameed Baqavi
mēlum, allāh allātavaṟṟai avaṉukku iṇaikaḷāka eṭuttuk koṇṭu, allāhvai nēcippatu pōla avaṟṟai nēcippavarkaḷum maṉitarkaḷil palar irukkiṉṟaṉar. Eṉiṉum, iṟai nampikkaiyāḷarkaḷ (ivarkaḷaiviṭa) atikamāka allāhvai nēcippārkaḷ. (Tavira) inta aniyāyakkārarkaḷ (ciṟitu) cintikka vēṇṭāmā? Ivarkaḷ vētaṉaiyait (taṅkaḷ kaṇṇāl) kāṇumpōtu vētaṉai ceyvatil allāh mikavum kaṭumaiyāṉavaṉāka iruppatuṭaṉ, ellā vallamaiyum niccayamāka allāhvukkē irukkiṉṟaṉa. (Tāṅkaḷ nēcittavaṟṟukku illai eṉṟu aṟintu koḷvārkaḷ)
Jan Turst Foundation
Allah allatavarkalai avanukku inaiyaka vaittuk kontu, avarkalai allahvai necippatarkoppa necipporum manitarkalil irukkirarkal;. Anal nampikkai kontavarkal allahvai necippatil urutiyana nilaiyullavarkal; innum (inai vaikkum) akkiramakkararkalukkup parkka mutiyumanal, (allah taravirukkum) vetanai eppatiyirukkum enpataik kantu kolvarkal;. Anaittu vallamaiyum allahvukke contamanatu. Niccayamaka tantanai kotuppatil allah mikavum katumaiyanavan (enpataiyum kantu kolvarkal)
Jan Turst Foundation
Allāh allātavarkaḷai avaṉukku iṇaiyāka vaittuk koṇṭu, avarkaḷai allāhvai nēcippataṟkoppa nēcippōrum maṉitarkaḷil irukkiṟārkaḷ;. Āṉāl nampikkai koṇṭavarkaḷ allāhvai nēcippatil uṟutiyāṉa nilaiyuḷḷavarkaḷ; iṉṉum (iṇai vaikkum) akkiramakkārarkaḷukkup pārkka muṭiyumāṉāl, (allāh taravirukkum) vētaṉai eppaṭiyirukkum eṉpataik kaṇṭu koḷvārkaḷ;. Aṉaittu vallamaiyum allāhvukkē contamāṉatu. Niccayamāka taṇṭaṉai koṭuppatil allāh mikavum kaṭumaiyāṉavaṉ (eṉpataiyum kaṇṭu koḷvārkaḷ)
Jan Turst Foundation
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்;. ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்;. அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek