×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) 2:208 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:208) ayat 208 in Tamil

2:208 Surah Al-Baqarah ayat 208 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 208 - البَقَرَة - Page - Juz 2

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱدۡخُلُواْ فِي ٱلسِّلۡمِ كَآفَّةٗ وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ﴾
[البَقَرَة: 208]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه﴾ [البَقَرَة: 208]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Ninkal (tayankik kontirukka ventam.) Islamil murrilum nulaintu vitunkal. (Itait tatai ceyyum) saittanin aticcuvatukalaip pinparratirkal. Niccayamaka avan unkalukkup pakirankamana etiriyavan
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ (tayaṅkik koṇṭirukka vēṇṭām.) Islāmil muṟṟilum nuḻaintu viṭuṅkaḷ. (Itait taṭai ceyyum) ṣaittāṉiṉ aṭiccuvaṭukaḷaip piṉpaṟṟātīrkaḷ. Niccayamāka avaṉ uṅkaḷukkup pakiraṅkamāṉa etiriyāvāṉ
Jan Turst Foundation
nampikkai kontavarkale! Ninkal tinul islattil mulumaiyaka nulaintuvitunkal;. Tavira saittanutaiya aticcavatukalai ninkal pinparratirkal;. Niccayamaka avan unkalukku pakirankamana pakaivan avan
Jan Turst Foundation
nampikkai koṇṭavarkaḷē! Nīṅkaḷ tīṉul islāttil muḻumaiyāka nuḻaintuviṭuṅkaḷ;. Tavira ṣaittāṉuṭaiya aṭiccavaṭukaḷai nīṅkaḷ piṉpaṟṟātīrkaḷ;. Niccayamāka avaṉ uṅkaḷukku pakiraṅkamāṉa pakaivaṉ āvāṉ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek