×

அல்லாஹ்வின் (திருப்)பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது 2:207 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:207) ayat 207 in Tamil

2:207 Surah Al-Baqarah ayat 207 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 207 - البَقَرَة - Page - Juz 2

﴿وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡرِي نَفۡسَهُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِۚ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ ﴾
[البَقَرَة: 207]

அல்லாஹ்வின் (திருப்)பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் இறக்கமுடையவன்

❮ Previous Next ❯

ترجمة: ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رءوف بالعباد, باللغة التاميلية

﴿ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رءوف بالعباد﴾ [البَقَرَة: 207]

Abdulhameed Baqavi
Allahvin (tirup)poruttattaip peruvatarkakat tan uyiraiye tiyakam ceyyakkutiyavarkalum manitarkalil untu. Allah (ittakaiya) atiyarkalmitu mikavum irakkamutaiyavan
Abdulhameed Baqavi
Allāhviṉ (tirup)poruttattaip peṟuvataṟkākat taṉ uyiraiyē tiyākam ceyyakkūṭiyavarkaḷum maṉitarkaḷil uṇṭu. Allāh (ittakaiya) aṭiyārkaḷmītu mikavum iṟakkamuṭaiyavaṉ
Jan Turst Foundation
innum allahvin tirupporuttattai natit tannaiye tiyakam ceypavanum manitarkalil irukkiran;. Allah (ittakaiya tan) nallatiyarkal mitu alavarra anputaiyavanaka irukkinran
Jan Turst Foundation
iṉṉum allāhviṉ tirupporuttattai nāṭit taṉṉaiyē tiyākam ceypavaṉum maṉitarkaḷil irukkiṟāṉ;. Allāh (ittakaiya taṉ) nallaṭiyārkaḷ mītu aḷavaṟṟa aṉpuṭaiyavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek