×

(இரண்டு தலாக்குச் சொல்லிய) பின்னர் (மூன்றாவதாகவும்) அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத (வேறு) கணவனை 2:230 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:230) ayat 230 in Tamil

2:230 Surah Al-Baqarah ayat 230 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 230 - البَقَرَة - Page - Juz 2

﴿فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعۡدُ حَتَّىٰ تَنكِحَ زَوۡجًا غَيۡرَهُۥۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِۗ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوۡمٖ يَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 230]

(இரண்டு தலாக்குச் சொல்லிய) பின்னர் (மூன்றாவதாகவும்) அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத (வேறு) கணவனை அவள் மணந்து கொள்ளும் வரை அவள் அவனுக்கு ஆகுமானவளல்ல. (ஆனால், அவனல்லாத வேறொருவன் அவளை திருமணம் செய்து) அவனும் அவளைத் தலாக்குக் கூறிவிட்டால், அதன்பின் (அவளும் முதல் கணவனும் ஆகிய) இருவரும் (சேர்ந்து) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பை நிலை நிறுத்திவிடலாம் என்று எண்ணினால் அவர்கள் இருவரும் (திரும்பவும் திருமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீண்டு கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய சட்ட வரம்புகளாகும். அறிந்துகொள்ளும் மக்களுக்காக இவற்றை அவன் விவரிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن, باللغة التاميلية

﴿فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن﴾ [البَقَرَة: 230]

Abdulhameed Baqavi
(irantu talakkuc colliya) pinnar (munravatakavum) avalai avan talakkuc collivittal avanallata (veru) kanavanai aval manantu kollum varai aval avanukku akumanavalalla. (Anal, avanallata veroruvan avalai tirumanam ceytu) avanum avalait talakkuk kurivittal, atanpin (avalum mutal kanavanum akiya) iruvarum (cerntu) allah erpatuttiya varampai nilai niruttivitalam enru enninal avarkal iruvarum (tirumpavum tirumanam ceytu kontu manavalvil) mintu kolvatil avarkal mitu kurramillai. Ivai allah erpatuttiya catta varampukalakum. Arintukollum makkalukkaka ivarrai avan vivarikkiran
Abdulhameed Baqavi
(iraṇṭu talākkuc colliya) piṉṉar (mūṉṟāvatākavum) avaḷai avaṉ talākkuc colliviṭṭāl avaṉallāta (vēṟu) kaṇavaṉai avaḷ maṇantu koḷḷum varai avaḷ avaṉukku ākumāṉavaḷalla. (Āṉāl, avaṉallāta vēṟoruvaṉ avaḷai tirumaṇam ceytu) avaṉum avaḷait talākkuk kūṟiviṭṭāl, ataṉpiṉ (avaḷum mutal kaṇavaṉum ākiya) iruvarum (cērntu) allāh ēṟpaṭuttiya varampai nilai niṟuttiviṭalām eṉṟu eṇṇiṉāl avarkaḷ iruvarum (tirumpavum tirumaṇam ceytu koṇṭu maṇavāḻvil) mīṇṭu koḷvatil avarkaḷ mītu kuṟṟamillai. Ivai allāh ēṟpaṭuttiya caṭṭa varampukaḷākum. Aṟintukoḷḷum makkaḷukkāka ivaṟṟai avaṉ vivarikkiṟāṉ
Jan Turst Foundation
Mitta mutiyatapati - (atavatu irantu tatavai talak conna pinnar munram) talak collivittal kanavan appennai marumanam ceytu kolla mutiyatu. Anal aval veru oruvanai manantu - avanum avalai talak connal atan pin (mutar) kanavan - manaivi cerntu vala natinal - atan mulam allahvutaiya varampukalai nilainirutta mutiyum enru enninal, avarkal iruvarum (marumanam ceytu kontu manavalvil) milvatu kurramalla. Ivai allahvin varaiyaraikalakum; ivarrai allah purintu kollakkutiya makkalukkut telivaka etuttuk kattukiran
Jan Turst Foundation
Mīṭṭa muṭiyātapaṭi - (atāvatu iraṇṭu taṭavai talāk coṉṉa piṉṉar mūṉṟām) talāk colliviṭṭāl kaṇavaṉ appeṇṇai maṟumaṇam ceytu koḷḷa muṭiyātu. Āṉāl avaḷ vēṟu oruvaṉai maṇantu - avaṉum avaḷai talāk coṉṉāl ataṉ piṉ (mutaṟ) kaṇavaṉ - maṉaivi cērntu vāḻa nāṭiṉāl - ataṉ mūlam allāhvuṭaiya varampukaḷai nilainiṟutta muṭiyum eṉṟu eṇṇiṉāl, avarkaḷ iruvarum (maṟumaṇam ceytu koṇṭu maṇavāḻvil) mīḷvatu kuṟṟamalla. Ivai allāhviṉ varaiyaṟaikaḷākum; ivaṟṟai allāh purintu koḷḷakkūṭiya makkaḷukkut teḷivāka eṭuttuk kāṭṭukiṟāṉ
Jan Turst Foundation
மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek